-
14th March 2015, 07:05 AM
#591
Junior Member
Veteran Hubber
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்......துயரம் தெரிவதில்லை
பூங்காற்று திரும்புமா ....எனக்கொரு தாய்மடி கிடைக்குமா...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2015 07:05 AM
# ADS
Circuit advertisement
-
17th March 2015, 01:50 PM
#592
Junior Member
Veteran Hubber
gap filler from Panama Pasama..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th March 2015, 01:55 PM
#593
Senior Member
Senior Hubber
என்ன திடீர்னு வீக்டேல ரொமாண்டிக் மூட் சி.செ
ம்ம் ப்ளாக் அண்ட் ஒய்ட்லயும் இந்தப் பாட்டில நாலு டிரஸ் மாத்தியிருப்பாங்க இல்லை
-
18th March 2015, 08:30 PM
#594
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
என்ன திடீர்னு வீக்டேல ரொமாண்டிக் மூட் சி.செ

ம்ம் ப்ளாக் அண்ட் ஒய்ட்லயும் இந்தப் பாட்டில நாலு டிரஸ் மாத்தியிருப்பாங்க இல்லை
What sharp eyes you have CK!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 04:56 PM
#595
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
பகுதி 1 : வீரபாண்டிய கட்டபொம்மன்
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தன்னுடைய திரை ஜோடி பத்மினி ஜெமினியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது இறுதியில் ஒரே ஒரு
காட்சியில் தலை காட்டி புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உதாரணமாக திகழ்ந்திருப்பார் நடிகர்திலகம் அவ்வண்ணமே பாசமலர் திரைப்படத்தில் மயங்குகிறாள் ஒரு மாது பாடல் காட்சியில் வெறுமனே வீணை வாசித்துக்கொண்டு தனது புரிதலை வெளிப்படுத்தியிருப்பார் காதல் மன்னர்
Last edited by sivajisenthil; 12th April 2015 at 07:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th April 2015, 05:04 PM
#596
Senior Member
Senior Hubber
திருவருட்செல்வரை விட்டு விட்டீர்களே..கதறக் கதற சுந்தரமூர்த்தி நாயனார் சிவாஜியை ஜெமினி படுத்தும் பாடு..ஜெமினி காரெக்டர் அது தான் என ப் புரிந்து உள்ளாழ்ந்து எதிர்க்கும் சுந்தர ந.தி..கடைசியில் இத்தனையும் உன்பாட்டைக் கேட்கத் தான் வந்தேன் என சிவ ஜெமினி சிரித்துவிட்டுக் கருவறையில் புகுவது.. சி. ஜெ காம்பினேஷனில் கொஞ்சம் ஓஹோ சீன் சி.செ
-
12th April 2015, 05:06 PM
#597
Senior Member
Senior Hubber
ஹச்சோ...சி.செ.. நீங்க தொடரா எழுதப் போறீங்களா..இது பார்க்காம நான் எழுதிட்டேன்.. பரவால்ல நீங்களும் வி.கொ என்னை ஷமிச்சு எழுதுங்கள்..
-
12th April 2015, 05:08 PM
#598
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும் 2
What a quick response CK!
I present all possible sequences in which NT or GG just show their heads without any ego but only with a purpose of improvising the story line to impress upon the viewers! For instance, in Iru Kodugal in two song sequences GG just stands aside watching Nagesh performing the song sequence!!
Part 2 : Iru Kodugal
Last edited by sivajisenthil; 12th April 2015 at 05:11 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th April 2015, 06:18 PM
#599
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
பகுதி 3
பாவமன்னிப்பு
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சியில் நடிகர்திலகம் பிரதானம் எனினும் ஜெமினி ஒரேகாட்சியில் கதையோட்டத்திற்காக தலைகாட்டுவார்
https://in.video.search.yahoo.com/vi...sigb=1332j35s5
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 07:27 PM
#600
Junior Member
Veteran Hubber
புரிதலும் விட்டுக் கொடுத்தலும் பகுதி 4 : பூவா தலையா
பொதுவாகவே ஜெமினிகணேசன் the Delight of Directors என்ற பெயர் பெற்றவர்.
இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் தொகுதியில் ஜெமினி படங்களுக்கே முதலிடம்
ஸ்ரீதரின் காவியங்களை அடுத்து ஜெமினி மின்னியது பாலசந்தர் படங்களில்தான்
ஜெமினியின் புரிதலுக்கும் விட்டுக்கொடுத்தலுக்கும் சாட்சியான பாலசந்தர் படம் பூவா தலையா
ஜெய் சங்கரையும் நாகேஷையும் ஆடவிட்டு பாடவிட்டு ஒதுங்கி நின்று ரசிக்கிறார் காதலின் மாமன்னர் !!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks