-
24th March 2015, 11:00 AM
#831
Senior Member
Regular Hubber
அன்பு நண்பர்கள் Naaz / Neel D,
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். வாணி அம்மாவின் மயக்கும்குரலில் மற்றுமொரு பாடல். கேட்டுவிட்டு பாடல் பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடல்: வாசலில் பூமரம்
பின்னணி: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/r03i...l_Poomaram.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 24th March 2015 at 11:53 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
24th March 2015 11:00 AM
# ADS
Circuit advertisement
-
24th March 2015, 10:03 PM
#832
Senior Member
Senior Hubber
Jack -
Thank you for sharing the "Vaasalil Poomaram" solo. I had not heard it in many decades, and it was a delight to listen to it again.
-
25th March 2015, 06:44 PM
#833
Senior Member
Regular Hubber
அன்பு நண்பர் Naaz,
உங்கள் பின்னூட்டம் மிகுந்த சந்தோசம் அளிக்கிறது. இன்று வாணி அம்மாவின் மற்றுமொரு பட்டையை கிளப்பும் வேகநடை பாடலொன்று.
படம்: இமைகள்
பாடல்: ஸ்ரீலங்கா சின்ன ராணி
பின்னணி: வாணிஜெயராம்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/listen/ibmz...inna_Raani.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th March 2015, 01:52 AM
#834
Senior Member
Seasoned Hubber
Thanks for the songs Jack.
After being impressed by Sivaji-Saritha starrers "Keezhvanam Sivakkum" and "Thunai" I went to "Imaigal" with a lot of expectation. But the film turned out to be a formula masala.
நட்டது பூச்செடிதான்
நட்சத்திரம் பூத்ததய்யா!
-
28th March 2015, 11:19 PM
#835
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர் Neel D,
உங்களின் தொடர் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி. வாணி அம்மாவின் மயக்கும் குரலில் இனிமையான காதல் கீதம் ஒன்று.
படம்: ஆசைக்கு வயசில்லை
பாடல்: நான் ராமனை போல் ஒரு
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/listen/z86z...amanai_Pol.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th March 2015, 09:36 PM
#836
Senior Member
Devoted Hubber
Originally Posted by
gingerbeehk
அன்பின் நண்பர் Neel D,
உங்களின் தொடர் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி. வாணி அம்மாவின் மயக்கும் குரலில் இனிமையான காதல் கீதம் ஒன்று.
படம்: ஆசைக்கு வயசில்லை
பாடல்: நான் ராமனை போல் ஒரு
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/listen/z86z...amanai_Pol.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Never heard this song but enjoyed it. Immediately reminded me of the more famous numbers
Gangai Yamunai inghudhan sangamam
and
Gowri manohariyai kanden oru kaarigai vadivathilae
-
29th March 2015, 09:40 PM
#837
Senior Member
Devoted Hubber
Originally Posted by
gingerbeehk
அன்பின் நண்பர்களே,
அருமையான இந்த இழையில் என் பங்களிப்பையும் சிறிது தரலாம் என்று எண்ணுகிறேன். என் பங்களிப்பை ஆடியோ பாடல்களாக MP3 வடிவில் தரலாம் என்பது என் விருப்பம். அந்த வகையில் இழையின் சமீப உரையாடலான "ஸ்ரீராமஜெயம்" படத்தின் பாடலுடன் தொடங்குகிறேன். உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் தாராளமாக எதிர்பார்க்கிறேன்.
படம்: ஸ்ரீராமஜெயம்
பாடல்: பதினாறு வயதினிலே
பின்னணி: வாணிஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/mcmg...inile(MSV).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
The song starts with VJ and mridangam! An MSV-templated number to the core with VJ having fun. Enjoyed it.
-
29th March 2015, 09:45 PM
#838
Senior Member
Devoted Hubber
Originally Posted by
Neel D
Thanks for the songs Jack.
After being impressed by Sivaji-Saritha starrers "Keezhvanam Sivakkum" and "Thunai" I went to "Imaigal" with a lot of expectation. But the film turned out to be a formula masala.
TMS goes "Pillaiyai kondru vittu periya virundhu vaiththan kallamil paranjyothiyae (apologies for poor quality lyrics, I am saying these from memory!). Used to enjoy it those heady days. Kadavul ninaithan number was my weapon to attack sibling who used to adore IR.
-
30th March 2015, 12:22 AM
#839
Senior Member
Senior Hubber
Jack -
Enjoyed your picks in all three threads. Thank you for posting.
This duet has been in the mind loop this weekend: Yaaradhu Manmadhan, Yaenidhu, Mandhiram...from Maegaththukkum Dhaagamundu? MSV for sure.
-
30th March 2015, 12:38 PM
#840
Senior Member
Regular Hubber
நன்றி..நன்றி..நன்றி.. music4ever / Naaz.
நான் கொடுத்த பாடல்களை செவியுறும்போது உங்கள் மனதில் ரீங்காரமிடும் பாடல்களை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த பாடல்களையும் இங்கே தந்து விடுகிறேனே? கேட்டு மகிழுங்கள். அந்த வரிசையில் இங்கே...
படம்: மழலை பட்டாளம்
பாடல்: கௌரி மனோஹரியை கண்டேன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.4shared.com/mp3/bEJePHFib...Gowri_Man.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks