-
24th March 2015, 09:00 PM
#2951
Junior Member
Seasoned Hubber
-
24th March 2015 09:00 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2015, 09:18 PM
#2952
Junior Member
Seasoned Hubber
-
24th March 2015, 09:38 PM
#2953
Junior Member
Diamond Hubber
My heartfelt condolences to the Sri. Loganathan and family members:
-
24th March 2015, 10:07 PM
#2954
Junior Member
Diamond Hubber
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
Last edited by ravichandrran; 25th March 2015 at 07:52 AM.
-
24th March 2015, 10:10 PM
#2955
Junior Member
Diamond Hubber

http://dinaethal.epapr.in/465007/Din...2015#page/16/1
For saving/records purposes only. Do not try to read small letters.
-
24th March 2015, 10:19 PM
#2956
Senior Member
Seasoned Hubber

Loganathan
An irreplacable loss in every one's life is that of his / her mother's. This cannot be compensated. I prey the almighty to give you the strength to bear this grievance.
May Her Soul Rest In Peace
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th March 2015, 10:46 PM
#2957
Junior Member
Veteran Hubber
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க இணை செயலாளரும், இத்திரியின் மூத்த பதிவாளர்களுள் ஒருவருமாகிய சகோதரர் திரு. லோகநாதன் அவர்களின் தாயார் ஆர். இந்திராணி (வயது 85) அவர்களின் மறைவுக்கு, அனைத்துலக எம். ஜி ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும், பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்கத்தின் சார்பிலும், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், மற்றும் கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை சார்பிலும், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் (எழும்பூர் பகுதி) சார்பிலும், இன்று மாலை அந்தந்த அமைப்பினை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மற்றும் மக்கள் திலகத்தின் இதர அன்பர்களும், திரளாக வந்திருந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
தாயாரை இழந்து வாடும் திரு. லோகநாதன் மற்றும் அவரது சகோதர சகோதரி குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், இத்திரியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், வலிமையையும், அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தரக்கூடிய வல்லமை பெற்ற, ஆலயம் கண்ட ஆண்டவன் நம் புரட்சித்தலைவர் அவர்களை, அதன் பொருட்டு, இத்தருணத்தில் இறைஞ்சுகிறோம்.
Last edited by makkal thilagam mgr; 24th March 2015 at 10:49 PM.
-
24th March 2015, 11:55 PM
#2958
Junior Member
Diamond Hubber
-
25th March 2015, 05:56 AM
#2959
Junior Member
Seasoned Hubber
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
-
25th March 2015, 08:00 AM
#2960
Junior Member
Diamond Hubber
அலைபேசி வாயிலாகவும்
நமது திரியிலும்
எனக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தெரிவித்த
அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றி
--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Bookmarks