-
25th March 2015, 12:03 PM
#731
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
25th March 2015 12:03 PM
# ADS
Circuit advertisement
-
25th March 2015, 12:12 PM
#732
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
25th March 2015, 12:34 PM
#733
Junior Member
Veteran Hubber
Dear friends.
Today I was happy to meet Dr. Ramesh Babu a Medical Officer in a reputed University at Coimbatore, who is an ardent fan of NT but remains just a spectator to this hub thread over years. We interacted well on NT and his films and our discussions ended up with VPKB's expectations. He was kind enough to show me some of this originally designed VPKB poster in a very attractive composition!! I have requested him for entering into our threads for interaction instead of just keeping these with him. On behalf of all of us, I invite Dr Ramesh Babu to kindly participate in our thread proceedings in line with our fellow hubbers for the dissemination of name and fame of NT. Welcome Sir!
regards, senthil
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th March 2015, 12:39 PM
#734
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
Dear friends.
Today I was happy to meet Dr. Ramesh Babu a Medical Officer in a reputed University at Coimbatore, who is an ardent fan of NT but remains just a spectator to this hub thread over years. We interacted well on NT and his films and our discussions ended up with VPKB's expectations. He was kind enough to show me some of this originally designed VPKB poster in a very attractive composition!! I have requested him for entering into our threads for interaction instead of just keeping these with him. On behalf of all of us, I invite Dr Ramesh Babu to kindly participate in our thread proceedings in line with our fellow hubbers for the dissemination of name and fame of NT. Welcome Sir!
regards, senthil
நன்று செய்தீர் ஐயா...!
-
25th March 2015, 01:53 PM
#735
Junior Member
Diamond Hubber
சிவாஜி கேரக்டர் 12

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th March 2015, 01:55 PM
#736
Junior Member
Diamond Hubber
சிவாஜி கேரக்டர் 14

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th March 2015, 01:57 PM
#737
Junior Member
Diamond Hubber
சிவாஜி கேரக்டர் 15

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th March 2015, 01:58 PM
#738
Junior Member
Seasoned Hubber
Rks - உங்கள் சேலம் ரயில் அனுபவம் நெஞ்சை மிகவும் தொட்டது -
இன்னும் எவ்வளவோ சொல்லப்படாத உண்மைகள் , பலருக்கும் தெரியாத நல்ல விஷயங்கள் , காற்றோடு காற்றாக கலந்து இருக்கின்றது - உண்மைகள் தானாக வெளிவருவதில்லை - எதையோ நாம் கிளறும்போது அவைகள் வெளி வருகின்றன - பொய்கள் அப்படி இல்லை - உடனே விஸ்வரூபம் எடுக்கும் வல்லமை அவைகளுக்கு என்றுமே உண்டு .. எடுத்த விஸ்வரூபம் உடனே அழிந்து போகும் அபாயமும் பொய்களுக்கு உண்டு ... இதே மாதிரி இரண்டு அனுபவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது - ஒன்றை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
ஒரு முறை பஸ்ஸில் காரைக்குடிக்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து - என் தந்தையின் வழியில் வந்த சில உறவுகளை சந்திக்க -- நீண்ட பயணம் ... அதிகமாக முன் பின் தெரியாத நபர்களுடன் பேசும் பழக்கம் இல்லை எனக்கு - அன்று எனது பழக்கத்தையும் மீறி அருகில் அமர்ந்தவருடன் பேச்சு கொடுத்தேன் - அவர் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருப்பது அப்பொழுதுதான் தெரிய வந்தது -. உடனே நான் பேசுவதை நிறுத்திக்கொண்டேன் அவருக்கு தொந்தரவு கொடுக்க விருப்பம் இல்லாமல் - அவரே என்னுடன் பேச ஆரம்பித்தார் - தம்பி -- நீங்கள் சென்னையா ? - நான் பதில் சொல்வதற்குள் பட பட வென்று பேச ஆரம்பித்து விட்டார் - யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கியதைபோல .
அவர் தன் தங்கையை பார்க்க செல்கிறார் என்று தெரிந்தது - இதில் என்ன பெரிய ஆச்சிரியம் இருக்கும் என்று சுவாரசியம் இல்லாமல் கேட்க்க ஆரம்பித்தேன் ... அவர் அடுத்து சொன்னது என்னை கலங்க வைத்தது -- அவர் தங்கை வேறு இனத்தில் உள்ளவரை அவருடைய அனுமதி இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் - தன் தங்கையை , ஒருவராக வளர்த்தவர் இவர் . இருந்தாலும் தன் தங்கையுடன் இருந்த உறவை துண்டித்துகொண்டார் - 8 வருடங்கள் ஓடிவிட்டன - தங்கையிடம் இருந்து மடல்கள் வந்த வண்ணம் இருந்தாலும் இவரின் கோபம் குறையவே இல்லை - அவளை மன்னிக்கவும் மனமில்லை - சந்திக்கவும் விருப்பம் இல்லை
மெதுவாக இடை மறித்தேன் -- இப்பொழுது எப்படி ?? - அவருடைய கண்ணீரின் வேகம் சற்றே அதிகரித்தது - தம்பி என்னுடைய மன மாற்றத்திற்கு காரணம் அய்யா சிவாஜி யைத்தான் சாரும் - சிவாஜியா ? நான் இழந்த உற்சாகம் மீண்டும் தலை தூக்கியது -- ஆமாம் தம்பி - அவருடைய படமான பாச மலரை சமீபத்தில் பார்த்தேன் ( அவர் அதிகமாக திரை படங்களை பார்ப்பத்தில்லை என்பது குறுப்பிடத்தக்கது ) - வெறும் நடிப்பே இவ்வளவு பாசத்தை உணர்த்தும் போது , உண்மையில் ஏன் நடித்து விட்டோம் என்று கலங்கி விட்டேன் ! இதுவரை வாழ்ந்தது ஒரு போலி வாழ்க்கை - ஆணவத்தின் உச்சியில் நின்றுகொண்டு ஒரு உன்னத உறவை கொச்சைபடுத்திவிட்டேன் . என் வாழ்வு உள்ள வரை என் தங்கையின் மகிழ்ச்சிக்காக பாடு படுவேன் என்று உருக்கமாக சொன்னார் அந்த பெரியவர்.
நீங்கள் வருவது உங்கள் தங்கைக்கு தெரியுமா என்றேன் ? - நான் ஒரு கடிதம் அனுப்பினேன் ஆனால் அவளுக்கு அந்த கடிதம் கிடைத்திருக்குமா என்று தெரியாது என்றார் .. எங்கள் பஸ் மெதுவாக காரைக்குடியை சேர்ந்தது - அவர் எனக்கு முன்பே கீழே இறங்க துடித்துக்கொண்டு இருந்தார் .
ஒரு படம் , 8 வருடம் பொருத்தவரை , 8 நிமிடங்கள் பொறுக்க விடவில்லை - அதன் தாக்கம் எப்படிபட்ட வலிமை உள்ளது ?
ஒரு படம் வியாபார வெற்றியின் மூலமாகத்தான் மக்களை சென்று அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
அதன் கதை, அதில் திறம் பட நடித்தவர்கள் , கதையில் சொல்லப்படும் வலிமையான கருத்துக்கள் , அவை சொந்த வாழ்க்கையுடன் இணையும் போது வரும் இன்ப வலி -- இதற்கும் மீறி அந்த கருத்துக்கள் மூலம் ஒருவர் திருந்தும் போது இதற்கும் சொந்தகாரர் நம் தலைவர் ஒருவர் தான் என்று நினைக்கும் போது அதனால் ஏற்படும் இன்பம் , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .
அவர் விரும்பிய மாதிரியே அவர் தங்கை , தன் கணவர் , இரு குழந்தைகள் உட்பட அங்கு வந்திருந்தார்கள் - அவர்கள் அடைந்த சந்தோஷத்தில் பல தீபாவளிகளை ஒரே இடத்தில் சந்தித்தேன் ..
நினைவுகளை அசை போட வைத்ததிற்கு மிகவும் நன்றி.
Last edited by g94127302; 25th March 2015 at 02:02 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th March 2015, 02:04 PM
#739
Junior Member
Diamond Hubber
சிவாஜி கேரக்டர16

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th March 2015, 02:06 PM
#740
Junior Member
Diamond Hubber
சிவாஜி கேரக்டர் 17

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks