Results 1 to 10 of 3439

Thread: UlagaNayagan KAMALHAASAN in ||"UthamaVillan"|| Directed by Ramesh Aravind

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    அவரு சேர்த்து வைக்கல - நம்ம 'கலாசாரம்' அப்படி!

    இந்த ஜால்ராக்களின் 'ஆஹா ஓஹோ' தான் 'மன்மதன் அன்பு' (ரதியின் சோம்பு) மாதிரி all time காவியங்கள் வரதுக்கு காரணம்! 'American Sniper' lead Bradley Cooper on Eastwood 'here was someone whose ego was non-existent, he simply stuck to the script on a real life person without any other indulgence' - அந்த மன்மதன் சோம்பு வந்த நேரத்துல மர்ம யோகி பண்ணிருக்கலாம் - இல்லையா?

    இதே problem தான் இசை ஞாநி கிட்டயும் to an extent - அவர சுத்தி உள்ள ஜால்ரா யாருக்காவது - சிம்போனி ஏன் வெளியாகலன்னு தைரியமா கேட்க முடிஞ்சுதா? சுப்புடு, MSV அப்புறம் ஒரு சில பேருக்கு மட்டுமே போட்டு கேட்க வச்சாராம் - அப்பா மத்தவங்கெல்லாம் (including so many here in the forum) என்ன பாவமையா சென்ஜாங்கோ??
    The thing is no one from his close circle including jaalras is bold enough to ask him why he made junk movies like Manmadhan ambu which is neither entertaining nor classic..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •