-
2nd April 2015, 08:14 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
irir123
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவரு Telugu TV சேனலில் பெண்களை இழிவாக நடத்துவதை (with reference to 'Nirbhaya' documentary) பத்தி கேட்டா, சம்பந்தமே இல்லாம 'பாஞ்சாலிய வச்சு சூதாடின பாரம்பரியம்' னு உளறுறாரு
அவர் தொன்மையான பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட சங்கிலித் தொடரின் கடைசி முடிச்சி. அப்படிப்பட்டவர்களால் இப்போது நடக்கும் எல்லாவற்றுக்குமே ஆதிகால நிகழ்வுகளையும் இணைத்துதான் எதையுமே பேசமுடியும். அது தவிர்க்க இயலாதது. சினிமா பற்றி எந்த விஷயம் என்றாலும் கமல் தனது ஆரம்ப கால, அல்லது அவருக்கு முந்தின கால நிகழ்வுகளையும் மறக்காமல் குறிப்பிட்டு பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறோம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd April 2015 08:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks