இதுபோன்று அயல்நாட்டு இசைக் குழுக்களைக் கொண்டு தனது இசைக்கு வடிவம் கொடுத்துக் கொள்வது ராஜாவுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக தெரிகிறது. ரசிகர்களாகிய நமக்கும் இது ஒரு புதிய இசை ஆடை. அணிந்துகொள்வதில் சுகம்தான். எப்படியோ ராஜாவின் வீச்சு ஐரோப்பிய கண்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்வது நமக்கெல்லாம் பெருமைதான்.
Bookmarks