-
9th April 2015, 09:42 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
radiochandra1977
I have a strong suspicion this is done by thanthi tv.
பலர் ஆட்டிவைக்கும் ஒரு பொம்மை பாண்டே . இதுல சேகர் நேரத்திற்கு கட்சி தாவும் பச்சோந்தி. இவர்கள் எல்லாம் கமலின் கால் தூசிக்குக் கூட சமம் ஆகமாட்டார்கள். நீண்ட நாள் நெடிய நண்பர் என நாசர் இருந்தும் அவராலும் பகுத்தறிவோடு ஒரு கலைஞன் சார்பில் முழுமையாக பேச முடியாத நிலைமை. கூத்துதான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th April 2015 09:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks