-
10th April 2015, 11:34 PM
#3621
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (10/04/2015) சென்னை சரவணாவில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர்
இரு வேடங்களில் இயல்பாக நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.

தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2015 11:34 PM
# ADS
Circuit advertisement
-
10th April 2015, 11:35 PM
#3622
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Thanks to Sri.Kasi Veeramani, FB.
புதிய செய்தி ....... அரிய புகைப்படங்கள் ......... அனைவரும் அறியும் வண்ணம் முகநூலில் பதிவிட்ட திரு. காசி வீரமணி அவர்களுக்கும், அதனை இத்திரியினில் பதிவிட்டு, பரவசப்படுத்திய திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2015, 11:39 PM
#3623
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (10/04/2015) திண்டுக்கல் சோலை ஹாலில் , ஏழைகளின் காவலன் /
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பின் முழு பரிமாணத்தை காட்டிய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

தகவல் உதவி: திண்டுக்கல் திரு. மலரவன்.
-
10th April 2015, 11:40 PM
#3624
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
அது என்ன விழா கண்டிப்பாக பார்க்கவேண்டும்? வாழ்க காங்கிரஸ்.
கால்கோள்னு செந்தமிழெல்லாம் எவண்டா எழுத்ச் சொன்னது...தெரிலனா வுட வேண்டியது தான...? கால்கேளுக்கு விழா காங்கிரசால தாண் எடுக்க முடியும்... [ good IG, KK are not physically present to see this]
காங்கிரஸ் கட்சியின் லட்சணம் இப்படியிருக்க, நமது புரட்சித்தலைவர் அவர்கள் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தைப்பற்றி, மற்றொரு திரியில், இன்று திரு. கோபால் அவர்களின் நையாண்டி பதிவு வேறு . வெட்கக்கேடு !
-
10th April 2015, 11:42 PM
#3625
Junior Member
Platinum Hubber
Makkal thalaivar mgr
இன்று முதல் (10/04/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் நடிக பேரரசரின்
பிரம்மாண்ட வெற்றிப் படைப்பான " அடிமைப் பெண் " தினசரி 4 காட்சிகள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு , தமிழ் புத்தாண்டு வெளியீடு.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
முதல் நாள் வசூல் ரூ.20,000/- த்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக மதுரை திரு. எஸ்.குமார் அவர்கள் தகவல்.
-
10th April 2015, 11:45 PM
#3626
Junior Member
Platinum Hubber
-
10th April 2015, 11:46 PM
#3627
Junior Member
Platinum Hubber
-
10th April 2015, 11:47 PM
#3628
Junior Member
Platinum Hubber
-
10th April 2015, 11:49 PM
#3629
Junior Member
Platinum Hubber
-
10th April 2015, 11:50 PM
#3630
Junior Member
Platinum Hubber
Bookmarks