-
14th April 2015, 08:28 PM
#3891
Junior Member
Platinum Hubber

தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன், சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன்,
வட்ட செயலாளர் திரு. ஏ.வி.கே.ராஜு, திரு. என்.எஸ். குட்டி, வட்ட செயலாளர்,
திரு.ஜி.அன்பு (எம்.எல்.ஏ வின் சகோதரர் )
-
14th April 2015 08:28 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2015, 08:32 PM
#3892
Junior Member
Platinum Hubber

14/04/2015- இரவு 7.30 மணி முதல்
தற்போது முரசு தொலைக்காட்சியில், தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " அன்பே வா " ஒளிபரப்பாகி வருகிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2015, 08:41 PM
#3893
Junior Member
Platinum Hubber
திரு.எஸ். ராஜ்குமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கிறார்.
அருகில் தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் மற்றும் மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி.
-
14th April 2015, 08:45 PM
#3894
Junior Member
Diamond Hubber

Originally Posted by
SUNDARAJAN
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
தங்களது தொழில் தர்மம் பாராட்டவேண்டிய விஷயம். வாழ்த்துக்கள்
-
14th April 2015, 08:46 PM
#3895
Junior Member
Platinum Hubber

மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என்.ரவி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கும் காட்சி.
-
14th April 2015, 08:51 PM
#3896
Junior Member
Platinum Hubber

.தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல் ஏ , மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர்
வட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் திரு. எஸ். ராஜ்குமார் ஏற்பாடு
செய்திருந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக பானங்களும்,
பழங்களும் வழங்கப்பட்ட காட்சி.
-
14th April 2015, 08:57 PM
#3897
Junior Member
Platinum Hubber
-
14th April 2015, 09:02 PM
#3898
Junior Member
Platinum Hubber
-
14th April 2015, 09:08 PM
#3899
Junior Member
Platinum Hubber
-
14th April 2015, 09:08 PM
#3900
Junior Member
Diamond Hubber
Evening Professor Sir,
Re. my comments about DMK - It all started because I posted one paper cutting, without any cutting/editing [as it is]. The fact is I did not go through it before posting.
Could you please tell me what is the correct attitude - the concerned person should have informed in the decent manner and requested to remove that post, which did not happen. He started using cheap words so I had to retaliate. I knew that I can give back in many languages, not only in Thamizh.
My simple question, even now is, if the concerned person can write in NT thread about Tamil Nadu CM [ Makkal Mudhalvar], which automatically becomes politics then why I should not write about "others" in MT thread. I did not know that rules differ for different threads? Again the time span, they may say that we stopped after some days. does that mean if they write we can write if they stop we should stop? That is what is called dictatorship. Even during Loksabha elections some Ad./requestes were placed in NT thread, that is what cinema or politics?
Nevertheless, my sincere request is that, if my postings are the issue, let the moderator remove all my posting about DMK. However let him say about his stand re. Makkal Mudhalvar postings as well!
Had there been a proper request to remove that particular paper cutting all these would not have happened. I have my own vocabulary and masters degree in many languages which includes Sanskrit, English, Hindi apart from degree in other fields. Why I need to say this is because no one should ask "படித்தால் மட்டும் போதுமா". Yes, Super Cosmic Power educated us like "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி".
Again, I do not intend to hurt anyone. but persons should avoid cheap language and should also know that others are also capable to giving back in multiples.
Last edited by saileshbasu; 14th April 2015 at 09:42 PM.
Bookmarks