Results 1 to 10 of 381

Thread: OK Kanmani: Maniratnam-ARRahman-PC Sreeram

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நான்: ஓகே கண்மணி நாளைக்கு ரிலீஸ். டிக்கட் புக் பண்றேன். ஓகேவா?

    மனைவி: ம்.. என்னோட விருப்பம் 36 வயதினிலே. அது வந்துச்சுன்னா சொல்லுங்க! போகணும்!

    நான்: எனக்கு அதைவிட, ஓகே கண்மணிதான் விருப்பம். 36 வயதினிலே படத்தையெல்லாம் தியேட்டர் போய் பார்க்கனும்னு தோணல!

    மனைவி: அப்போ நீங்க ஓகே கண்மணிக்கு போய்ட்டு வாங்க. நான் 36 வயதினிலே போய்க்கிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •