-
17th April 2015, 09:38 PM
#11
Junior Member
Seasoned Hubber
திரு வினோத்
MT திரிக்கு ஒரு founding father ஆக இருக்கும் நீங்கள் அதிகமாக எங்கும் தென் படுவதில்லையே இப்பொழுதெல்லாம் - ஏன் உங்களின் வேகம் குறைந்து விட்டது ?- செய்யும் தொழிலில் எவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் .
உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th April 2015 09:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks