-
24th April 2015, 10:16 PM
#521
Junior Member
Seasoned Hubber
மெதுவாக மறையும் "அந்த காலம் "
இந்த புதிய பகுதி ஒரு சின்ன மாறுதலுக்காகவும் , இரண்டு திரிகளுக்கும் சம்பந்தப்பட்ட , பொதுவான சமாசாரங்களைப் பற்றியும் , நம்முடன் மெதுவாக கரைந்து போய் கொண்டிருக்கும் அந்த இனிய நாட்களை பற்றியும் , மிக குறைந்த அளவில் , யாரையும் சம்பந்த்தப்படுத்தாத அரசியலை உடையதாகவும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறை எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை சரியாக புரிந்து கொள்வதற்காகவும் எனக்குள் எழுந்த சில எண்ண துளிகள் - கண்டிப்பாக யார் மனதும் புண் படுவதற்காக அல்ல - " நீ உன்னை அறிந்தால் " இதன் தழுவதலே இந்த பதிவு .
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை செல்ல ஒரு வாய்ப்பு வந்தது - ஓவ்வொரு கால் இடைவெளிக்கும் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்ப்பு , சாதனை விளம்பரங்கள் , கட்டிடங்களை மறைத்து எழுப்பப்படும் , விண்ணை முட்டும் cut outs கண்களில் அகப்படவில்லை - மனதில் யாரோ ஐஸ் கட்டிகளை இறக்குவது போல இருந்தது - உதடுகளில் , கேட்க்காமலேயே புன்னகை வந்து குடிகொண்டது - என்னை கூட்டி சென்ற காரின் வேகத்தைக்காட்டிலும் , மனம் பல மடங்கு வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்த நேரத்தில் கண்களில் தென்பட்டன சில பெரிய விளம்பரங்கள் - cutouts - இதுவரை நான் பார்த்து ரசித்தது வெறும் ஸ்க்ரீன் சேவரைத்தானா ? - நிஜமான காட்சிகள் வேறா ??? ஐஸ் கட்டிகள் இறங்கின மனதில் நெருப்பில் நன்றாக காய்ச்சிய ஈட்டியை யாரோ சொருகுவதைப்போல இருந்தது . Cutouts யை தவறாக சொல்லவில்லை - அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் -- இந்திரனே ! சந்திரனே ! - கண்ணதாசனும் வாலியும் இப்பொழுது இருந்திருந்தால் அவர்களுக்கும் இப்படி வர்ணிப்பது ஒரு சவாலாகவே இருந்திருக்கும் - சில வாக்கியங்களை பார்க்கலாமா
1. எங்கள் உயிரே ! உயிருக்கு உயிர் தந்த உயிரே !! ( யாராவது விளக்க முடியுமா ?)
2. நீ எங்கள் சுவாசிக்கும் மூச்சு - நீ இல்லை என்றால் எங்களுக்கு ஏது பேச்சு ?
3. உன்னை ஒருநாள் எதிர்த்தது காலம் - இன்றோ உன்னிடம் தஞ்சம் புகுந்தது எதிர் காலம் .
4. நீ தான் எங்கள் உயிர் துடிப்பு ( நல்ல வேளை , வரவேற்க படுபவர் ,ஒரு மருத்துவ டாக்டர் அல்ல - இருந்திருந்தால் - வாசகங்கள் இப்படியும் இருந்திருக்கும் ---- " நீதான் எங்கள் பைபாஸ் சர்ஜெரி ; நீ தான் எங்கள் angiography !! "
5. ஏழைக்கு நீ தருவாய் பொருள் - நீ தானே எங்களுக்கு பரம்பொருள் ( திரு கலை வேந்தன் - இங்கே ஆதி சங்கரரும் தோற்று விடுவார் )
எண்ணங்கள் பின்னோக்கி செல்கின்றன -- சாதனைகள் படைத்தவர்கள் , தடம் படைத்தவர்கள் , சாகும் போதும் வங்கியில் ஒரு பைசா சேர்காதவர்கள் , ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு , இறைவனாக ஆனவர்கள் , விளம்பரங்கள் என்ன விலை என்று கேட்டவர்கள் , புகழ்பவர்களை கண்டால் , விரோதிகளாக நினைத்தவர்கள் இப்படி பட்ட மனிதருள் மாணிக்கங்கள் இருந்து , வாழ்ந்த ,பிறரை வாழவைத்த மகான்கள் இருந்த தமிழ் நாடு இன்று சாதனைகளை வாசகங்கள் மூலம் , வார்த்தைகளின் வர்ண ஜாலங்கள் மூலம் வெளிப்படுத்தி தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கின்றது - நின்றால் அது ஒரு சாதனை - அடுத்த வீட்டுக்கு செல்ல நேரிட்டால் அது ஒரு சாதனை , பிறந்த நாள் வந்தால் அது ஒரு மிகப்பெரிய யாருமே சாதிக்க முடியாத சாதனை !! சாதனைகள் வேதனைகளாக சென்னையின் வீதிகளில் திரிந்து கொண்ருக்கும் அந்த பரிதாபமான காட்ச்சிகளை கண்கள் பார்க்க மறுத்தன - இங்குதான் பிறந்தோம் , இங்குதான் படித்தோம் - ஆனால் படித்தவைகள் தெருவின் ஓரம் நிற்க , படுத்துபவைகள் அலங்காரமாக வீதிகளை அழகு படுத்திக்கொண்டிருந்தன ---- புத்தன் , இயேசு , காந்தி பிறந்த இந்த நாட்டில் வெள்ளயனைப்போல நம்மை அரசாளும் இந்த வெட்டி விளம்பரங்கள் என்று நம்மை விட்டு வெளியேறும் ?? நினைப்பது ஒரு சாதனை அல்ல ! நினைப்பதை முடிப்பது தான் சாதனை - நீங்கள் செய்யும் உதவிகளில் நேர்மை இருந்தால் , பாராட்டுக்கள் தேடிவரும் விளம்பரம் இல்லாமல் .... திலங்களின் பாடல் வரிகள் மனதை சற்றே சாந்தபடுத்தின - சுமையை , துக்கத்தை சற்றே குறைத்தவண்ணம் ஊர் திரும்பினேன்
" நான் ஏன் பிறந்தேன் ? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?"
" நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?"
இந்த கேள்விகளுக்கு நம் தலை முறையில் விடை இருந்தது ; இந்த தலைமுறைக்கு விடை கிடைக்குமா ?? காலம்தான் பதில் சொல்லவேண்டும் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th April 2015 10:16 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 10:31 PM
#522
Junior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302

Ravi Sir,
Neengal Athanaiperum - the 1st version, also fits, exactly, for many persons of today. They were able to foresee things in advance:
Last edited by saileshbasu; 24th April 2015 at 10:36 PM.
-
25th April 2015, 05:57 AM
#523
Junior Member
Platinum Hubber
''காணவில்லை ''
இனிய நண்பர் திரு ரவி உங்கள் பதிவான '' அந்த காலம் '' எனக்குள் ஒரு சிந்தனையை தூண்டிவிட்டது .
1970 களில் சென்னை அண்ணா சாலையில் கம்பீரமாக நின்று பல சாதனைகள் புரிந்த தமிழ் , ஆங்கிலம் இந்தி படங்கள் வெளிவந்த திரை அரங்கங்கள் சன் ,சபையர் .வீகம்சி எமரால்ட் .ப்ளூடயமன்ட் ஆனந்த் , லிட்டில் ஆனந்த் , வெலிங்டன் ,மிட்லண்ட் , பைலட் ,ஓடியன் ,குளோப் , ஸ்டார் ஜெமினி ஸ்டுடியோ , பிளா சா , சித்ரா , கெயிட்டி ,பராகன் ,நியூ எல்பிஸ் டோன் இன்று காணவில்லை .மாறாக புதிய அடையாளத்துடன் வணிக வளாகமாக மாறிவிட்டது .தற்போது அந்த பட்டியலில் சாந்தியும் இணைந்து விட்டது . தேவி பாரடைஸ் , காசினோ , சத்யம் மட்டும் இன்னும் நம் நினைவிற்கு சாட்சியாக உள்ளது .
Last edited by esvee; 25th April 2015 at 06:02 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th April 2015, 06:06 AM
#524
Junior Member
Diamond Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

Rare still. Thank you prof. Selvakumar sir for uploading.
-
25th April 2015, 07:38 AM
#525
Junior Member
Platinum Hubber
**** TODAY 11.00AM WATCH SUNLIFE TV
-
25th April 2015, 08:46 AM
#526
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 08:48 AM
#527
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 08:50 AM
#528
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 08:52 AM
#529
Junior Member
Platinum Hubber
-
25th April 2015, 10:50 AM
#530
Junior Member
Seasoned Hubber
உண்மை வினோத் சார் - சென்னை என் மனதில் இருந்து அகல நீங்கள் சொன்னவைகளும் ஒரு காரணம் . மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் , மாறாத நினைவுகளுடன் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் - நினைவுகளில் இன்னும் பகைமை என்ற ஊதுபத்தியைத்தானே ஏத்திக்கொண்டுருக்கின்றோம் - அதில் எப்படி நறுமணம் கிடைக்கும் ? விளக்கில் மறைந்திருக்கும் ஒரு கருமையைப்போல நம் பழைய தலைமுறை , சாதனைகள் படைத்து உறங்கிக்கொண்டிருக்கும் கல்லறைகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது - மன்னிக்கவும் கொஞ்சம் philosophicalலாக எழுதினதற்கு
அன்புடன்
ரவி
Bookmarks