-
25th April 2015, 06:23 PM
#1
Junior Member
Senior Hubber
கடைசியாக அன்பே சிவம் தான் மதுரையில் Opening Day பார்த்தது. இந்த தடவை எப்படியாவது உத்தம வில்லனை மதுரையில் Opening Day பார்த்துடணும்னு ஆசையாக 2 வாரம் லீவில் போனால் படத்தை மே 1-க்கு மாத்தி விட்டார்கள் பாவிகள்.
பொதுவாக படம் வெளிவருவதற்கு முதல் நாள் தான் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவார்கள்.
ஆனால் இந்த படம் வெளிவர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள் மதுரை முழுவதும் கமல் ரசிகர்கள் போஸ்டர் ஆகத்தான் இருக்கிறது.அதுவும் ரொம்ப பெரிது பெரிதாக. மக்களிடம் காசு நிறையா புழங்குது போல.
-
25th April 2015 06:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks