-
30th April 2015, 09:59 PM
#11
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
தலைவர் அணிந்துள்ள சட்டையின் முண்டா பகுதியில் இப்போது உள்ள பேஷன் போல சிறிது கத்தரிக்கப்பட்டு அதற்கு மேலே பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அப்போதே இதுபோன்ற சட்டைகளை தலைவர் அணிந்திருப்பது வியப்பளிக்கிறது. இப்போதைய இளைஞர்களின் இன்னொரு பேஷன் போல கழுத்தை ஒட்டிய செயின். தலைவரின் ஸ்டைலான, அட்டகாசமான இந்தப் புகைப்படம் நமது திரியில் முதல்முறையாக இப்போதுதான் பதிவாகிறது என்று நினைக்கிறேன்.
திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு
நமது அன்புத்தலைவரின் இந்தப்படத்தை
நமது திரியில் ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 1st May 2015 at 12:04 AM.
-
30th April 2015 09:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks