போய் புள்ளகுட்டிய படிக்க வைங்கடான்னு சொன்ன கமல் இங்கே திரைக்கதை எப்படி எழுதுவது என ஒழுங்கா படிச்சிட்டு வாங்கடான்னு சொல்லி "உங்கள்ள ஒருத்தன் ஒழுங்கா திரைக்கதை எழுதுறதுக்குள்ள நான் போய் சேந்திடுவேன் போல" என்ற ஆதங்கத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் கமல் உத்தமவில்லன் படைப்பின் மூலம், பாத்திரத்தின் மூலம்.
![]()




Reply With Quote
Bookmarks