-
2nd May 2015, 07:14 PM
#11

Originally Posted by
joe
ஏன் படத்தை வெளியிட்ட பின்னர் இப்படி குறைக்க வேண்டும் .
இத்தனை காலம் அதன் தேவை பற்றி யாரும் கமலிடம் சொல்லவில்லையா ?
கமல் தன்னை சுற்றி வைத்திருக்கும் காக்கா கூட்டத்தை நம்புவதை விட்டு முகத்துக்கு நேரே உண்மைகளை சொல்பவரை அருகில் வைக்க வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது .
இந்த படத்தை பற்றி குறைகள் வருவது பற்றி எனக்கு வருத்தம் இல்லை . ஆனால் சரித்திர சாதனைகளுக்கு சொந்தக்கார மகா கலைஞனை நேத்து முளைத்த காளான்கள் , நண்டு சிண்டுகள் , வெந்தது வேகாகததுகள் எள்ளி நகையாடுவதை பார்க்கும் போது மனது வலிக்கிறது.
Appreciation of any movie doesn't require mindless fascination or fanboy behavior towards an actor. From a nostalgic perspective, I also wish that RK and KH keep producing good movies. But, that is not the case. They have both slipped sadly.
Criticism is of the movie and not the actor. Not that the actor is above criticism as well...
And, unlike what Suhasini and some folks here think, everyone has an opinion about entertainment. It is childish to get all worked up over it...
And, this movie does fall flat, in my opinion.
Last edited by madhus369; 2nd May 2015 at 07:19 PM.
அன்புடன்,
மது.
-
2nd May 2015 07:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks