-
4th May 2015, 09:56 AM
#1731
Senior Member
Senior Hubber
My dear Vasudevan ji (Neyveli),
What a pleasant surprise!
I really don't have words to express my joy when I saw your posting, prima facie (leave alone your indelible style and take on NT's great moments in the son "Thattattum Kai thazhuvattum" from En Thambi.
Great going indeed and I have no doubt now that the great NT Thread will be further strengthened.
Regards,
R. Parthasarathy
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015 09:56 AM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 09:57 AM
#1732
Senior Member
Senior Hubber
Dear Shri. Raghavender,
Hearty congrats (belated) for the great feat of Nadigarthilagam.com
Best wishes for your continued service to glorify NT.
Regards,
R. Parthasarathy
-
4th May 2015, 09:59 AM
#1733
Senior Member
Senior Hubber
Dear Muthaiyan Ammu,
You have really overwhelmed every NT fan by your unstinted efforts in posting the various and glorious facets of NT from Deiva Magan and Gowravam.
Words fail me in thanking you,
Great work and an example too to be a bridge between the 2 greatest icons of Indian Cinema.
Regards,
R. Parthasarathy
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 10:02 AM
#1734
Senior Member
Senior Hubber
Dear Mr. Senthilvel,
I (not only me every NT fan) thank you from the bottom of my heart for posting such valuable nostalgic articles on NT.
Request you to post more and more and enthral us.
Regards,
R. Parthasarathy
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 10:11 AM
#1735
Junior Member
Seasoned Hubber
திரு கோபால் - மிகவும் மகிழ்ச்சியான செய்தி - வாழ்த்துக்கள்
-
4th May 2015, 10:16 AM
#1736
Junior Member
Seasoned Hubber
திரு வாசு - உங்களை இங்கு சந்திப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது - வரும் போதே கைத் தட்டல்களுடன் வருகிறீர்கள் - தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் . உங்கள் பதிவு அருமை என்று எழுதினால் குழந்தைத்தனமாக இருக்கும் என்பதால் , எதுவும் தோன்றாமல் விட்டு விட்டேன் .
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 01:32 PM
#1737
Senior Member
Seasoned Hubber
தகவல்
நடிகர்திலகத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரை மாலை மலர் நாளிதழில் இன்று (04-05-2015) சென்னையிலும், நாளை (05-05-2015) சென்னையைத் தவிர மற்ற ஊர்களிலும் வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2015, 01:34 PM
#1738
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
RAGHAVENDRA
கோபால்,
தங்கள் புதல்வரின் சாதனை எனக்கு சற்றும் வியப்பளிக்கவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் ... என்ற பழமொழிகளையெல்லாம் தாண்டி தங்களின் gene என்பதை நிரூபித்து விட்டார் அவர். அவருக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாயும் தந்தையும்... தங்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
திரு.கோபால்,
என்னுடைய வாழ்த்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
-
4th May 2015, 01:36 PM
#1739
Senior Member
Seasoned Hubber
திரு.வாசுதேவன் சார்,
நீண்ட இடைவெளியில் தாங்கள் மீண்டும் பதிவிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 02:05 PM
#1740
Senior Member
Devoted Hubber
ஆஹா ஆஹா நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. வாசு சார் தங்கள் ரீ என்ட்ரி யின் ஆரம்பமே அசத்தல் .தங்கள் வருகை நம் தலைவரின் திரிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பது திண்ணம் ,எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .இதை கொண்டாடும் விதமாக இன்று நான் சின்னஜமீன் ஆனந்தாக மாறப்போகிறேன் (சும்மா ஜாலிக்குத்தான் )
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks