-
4th May 2015, 02:05 PM
#1
Senior Member
Devoted Hubber
ஆஹா ஆஹா நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. வாசு சார் தங்கள் ரீ என்ட்ரி யின் ஆரம்பமே அசத்தல் .தங்கள் வருகை நம் தலைவரின் திரிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பது திண்ணம் ,எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .இதை கொண்டாடும் விதமாக இன்று நான் சின்னஜமீன் ஆனந்தாக மாறப்போகிறேன் (சும்மா ஜாலிக்குத்தான் )
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015 02:05 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 02:56 PM
#2
Junior Member
Regular Hubber
வாசு சார்,
தங்களது பதிவுகள் இந்த திரியில் தொடரட்டும்.
அன்புடன் கோபு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks