-
4th May 2015, 03:44 PM
#2811
Senior Member
Diamond Hubber
-
4th May 2015 03:44 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 03:50 PM
#2812
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Hi All!
Tried to contact you how many times ! No response !
Hope everything is fine !
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
4th May 2015, 03:50 PM
#2813
Member
Senior Hubber
Kalaikkadavul Kamalin Bakthan
-
4th May 2015, 03:51 PM
#2814
Junior Member
Seasoned Hubber
-
4th May 2015, 04:02 PM
#2815
Senior Member
Diamond Hubber
உத்தம வில்லன் - உன்னத தலைவன்!
அனேகமாக, இந்தியாவிலேயே, ஒரு ஹீரோ அழுகை/சோக நடிப்பில் விசில் வாங்குவது இப்போதுதான் நான் பார்க்கிறேன்! Though, too much of it hinders the experience/mood... KH successfully sold his pathos acting to entire audience! Not even one single fan can escape from the effect!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Adox liked this post
-
4th May 2015, 04:05 PM
#2816
Senior Member
Diamond Hubber
உத்தம வில்லன் நிச்சயமாக கமலின் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படம்! படம் எதிர்பார்த்தது போலவே பல தளத்தில் நின்று விளையாடுகிறது!
குறியீடுகளுக்கு பஞ்சமே இல்லை! அவற்றை ரசிகன் கண்டுகொள்ளவில்லையென்றாலும் தவறில்லை தான். அவரவர் விருப்பம். சிங்கிள் கிஸ்கே பாடலுக்கு முன் காட்டப்படும் தியேட்டர் ஆடியன்ஸ் ஆரவாரம், இது 2013 விஜய் அவார்ட்சில் வெளியான டீசரிலும் இருந்தது. இது கடைசியிலும் வருகிறது ஆனால் அப்போது மட்டும், கருப்பு வெள்ளையில் வரும். ஆனால் திரை மட்டும் வண்ணத்தில்! மனோரஞ்சன் இறந்தபின் வரும் படம் என்பதால் ரசிகர் மனநிலையை இப்படி காட்டியிருக்கிறார்!
க்ளைமாக்ஸில், ஏதோ பெரியதாக மேஜிக், சாகசம், அற்புதம் செய்யப்போகிறார் என நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்(நான் நினைத்தேன்) ஆனால் பிறகு யோசித்தால் தான் புரிகிறது, படம் எங்கிலும் அப்படி ஏதும் நடக்கப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் தரப்படவில்லை. க்ளைமாக்ஸ் மிக யதார்த்தமாக, உணர்வுபூர்வமாக, அதேசமயம் தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடைசி நொடி வரை, தான் விரும்பும் விஷயமான சினிமாவில் நடிப்பதைத்தான் செய்கிறார். ஷூட்டிங்க் ஸ்பாட்டிலிருந்து தான் மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது, சில நொடிகள், காட்சிகள் அவரின் பார்வையில் காட்டப்படுவது மிக அருமை. ஒரு திரையில் ஏதோ ஒரு உருவம் மனோரஞ்சனின் கண்ணுக்கு மட்டும் தெரிவதாகவும் காட்டப்படுகிறது. கிட்டதட்ட சாவின் சோகத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க, அவர் நிஜமாகவே சாகப்போகிறார் என்ற உணர்வை ஏற்படுத்தியதே கமலின் (வழக்கமான தான் என்றாலும்)வெற்றி. கட்டக்கடைசியில், ஆபரேஷன் படுக்கையில், வாயில் Mask வைத்ததும், பேசமுடியாது என்பதால் கண்களாலேயே ஆண்ட்ரியவுக்கு விடை சொல்வார்! உதடு குவித்து முத்தமும் தருவார்! #SlowClaps!!!
-
4th May 2015, 04:09 PM
#2817
Senior Member
Diamond Hubber
இளைய தலைமுறையை திரையில் காட்டுவதில் கமல் எப்போதுமே க்ளாஸ் தான்! சொல்லப்போனால் இவர் மாதிரி யாரும் செய்யமுடியாது என்கிற பட்டியலில் இதையும் சேர்க்கவேண்டும்! கமலின் மகன் மனோஹர், பாட்டியை ஏமாற்றி செல்ஃபோனை பிடுங்குவது, எம்.எஸ்.பாஸ்கரிடம் சொல்லும் "டுஷே!", இப்படி நிறைய!
இரண்யன் நாடகம் ஷூட்டிங் ப்ரேக்கில், கமல், தன் மகள் மகனோடு நேரம் செலவழிக்கும் காட்சி! அந்த காட்சியின் முடிவில், மகனின் தோழி அந்த அறையில் திடீரென வந்து, மனோன்மணியும் மனோஹரும் hug செய்வதை தவறாக புறிந்துகொள்ள, கமல் அதைப்பார்த்து சிரிக்க ஆரம்பிக்கும் மிகச்சரியான அதே நொடியில் மக்களும் சிரிக்க ஆரம்பிக்கின்றனர்! Whatte Sync!!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th May 2015, 04:36 PM
#2818

Originally Posted by
Anban
Pooja kumar was brilliant .. ennamaa jollikira .. Dubbing by Abirami was also great
Exactly my thoughts. She has the late Srividya's eyes in my opinion.
Andrea's reactions in the last scene where she hugs both the children could have been better. Her face did not reveal enough emotions.
-
4th May 2015, 04:43 PM
#2819
Junior Member
Seasoned Hubber
super sakala..good narration. shd have avoided spoilers (im yet to see)
-
4th May 2015, 04:50 PM
#2820
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Anban
Pooja kumar was brilliant .. ennamaa jollikira .. Dubbing by Abirami was also great
+1. Exactly my thoughts. She has essayed her role pretty nicely .. Wonder why a few didnt didnt appreciate it. She performed what is required of her ..
Bookmarks