-
4th May 2015, 10:14 PM
#11
Senior Member
Diamond Hubber
நடிகரின் படம் என வருகையில் திருவிழா கோலம் பூணுவது போன்ற உணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவது மையத்தில் கமல் பட திரிகளில்தான். நான் எனது மைய அனுபவத்தில் வாசிக்கக் கிடைக்காத ஒன்று. படைப்பை எப்படியெல்லாம் ரசிக்கலாம், ரசிக்கணும் என்பதற்கு கமல் திரிகளில் நிறைய தகவல்கள் பாதிக்கப்படுவதை காணலாம். புதிர்களுக்கான விடைகளை கண்டறியும் குழந்தையின் ஆனந்தத்தை ஒத்தது படைப்பில் மறைந்திருக்கும் பலவித உருவகங்களை கண்டு, கேட்டு, உணர்ந்து சிலாகிப்பது. மனதளவில் உச்சம் தொடும் இடங்கள் அவை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th May 2015 10:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks