-
8th May 2015, 11:10 PM
#1931
Junior Member
Senior Hubber
இந்தப் பாடல் பிடிக்காது
என்பவரை தேட வேண்டும்....! அப்படி எவரும்
சொல்லியிருந்தா அவர் அதற்க்கான
காரணத்தையும் தேடிக்கொண்டேயிருப்பார்.....!
ஏன் பிடிக்கிறது என்பதற்கு....
நம்மிடம் பாடல் ஆரம்பத்திலிருந்து
முடிந்த பின்னரும் கூட மனம்
நிறைய காரணங்கள் வழிகிறது......!
பாடல் ஆரம்பித்த 0:06 நொடியில்
தொடங்கும் அந்த இசை பற்றி எனக்குள்
எந்த தகவலும் கிடையாது......!
(அது ஆரோகண தொடக்கமா,
அவரோகன தொடக்கமா, அல்லது
இரண்டும் கலந்த ஒரு .புதுமையா..?)
இதை அவர் விளக்கணும் .....!
Key Board என்பதும் அந்த நோட்டை
ஆர்மோனியம் போல் இசைக்க
செய்திருப்பதும் புரிகிறது.....!
அதன் பெயர் விதம் அது என்ன மாதிரியான
பாண்டித்தியம்....? இதை அறிய நான்
படிக்கவில்லையே......! வெட்கப் படுகிறேன்!
தொடரும் குழல் வாசிப்பு, key board
முத்தைப்புகளைத் தொடர்ந்து, சௌந்து
கொஞ்சி தொடங்க, ....." ஆனந்த மேகங்கள்...
பூச்சூட" என சுசீலா தொடர ஆரம்பித்ததுமே
இந்தப் பாடலில் சௌந்துவிற்கு Second Place
தான் என்பது முடிவாகிவிட்டது.....!
முதல் சரணத்திற்கு முந்தைய Interlude ,
ஒவ்வொரு வரிகளுக்கும் இடைஇடையேயான
fillings, (குறிப்பாக அந்த group வயலின் fillings ......)
உலகத் தரத்தில் ஒரு பாடல் அதற்கான இசை......!
சுசீலா தன குரலில் இந்தப் பாடலுக்கான அனைத்து
உணர்வுகளையும், குரலிலும், வார்த்தை உச்சரிப்புகளிலும்
பாவங்களிலும், அவரை விட மிக அனுபவம் வாய்த்த
சௌந்து அவர்கள் கூட போட்டியில் அவரை முந்த
முடியாமல் செய்து விடுகிறது.....!
கவியரசர் தமக்கு பிடித்த தெய்வங்களின் பெயர்களை
அநேகமாக அந்த காலக் கட்டத்தில் அநேகமாய் நடிகர்
திலகத்தின் டூயட்களில் லாவகமாய் கொணர்வது
விதியாகவே .இருந்தது.......! இந்தப் பாடலும்...இவர்களது
காதலுக்கு.....ஆண்டாளும் ....மீனாளும் துணைக்கு
விளிக்கப்பட்டிருந்தனர் .......! இருந்தாலும் அது அவருக்கு
மட்டுமே கைவந்த அழகு .சொல்லாடல்....!
எத்தனை முத்துக்கள்,வைரங்கள், என நவரத்தினங்களும்
இருப்பினும், அதை கண்டு பிடித்து தெரிந்தெடுத்து, அழகிய
மாலையாக மெட்டு என்னும் தங்கத்தில் பதித்து....நம் போன்ற
அவருடைய பக்தர்களுக்கு வழங்கும் தெய்வதிற்கே ......
அனைத்து வந்தனங்களும்....நன்றிகளும்......!
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th May 2015 11:10 PM
# ADS
Circuit advertisement
-
8th May 2015, 11:21 PM
#1932
Junior Member
Senior Hubber
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு
இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டும்?
பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்னந்த பெண்ணல்லவோ
சென்றேன்
ஊகூம் ..... கண்டேன்
ஊகூம்....... சென்றேன்
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வையில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தால்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீ இல்லை
ஊகூம்....கண்டேன்
ஊகூம்....சென்றேன்...
வணக்கம் எல்லோருக்கும்...
இந்த பாடலை பாா்த்த போது முன்னாள் மத்திய மந்திரி திரு.மு.க.அழகிரி தனது மகன் தயாநிதி திருமணத்தின் போது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி தானும், தனது சம்பந்தியும் சேர்ந்து பாடி அனைவரையும் உற்சாகபடுத்தியது நினைவுக்கு வந்தது.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th May 2015, 11:27 PM
#1933
Junior Member
Senior Hubber
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th May 2015, 11:33 PM
#1934
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th May 2015, 11:35 PM
#1935
Junior Member
Senior Hubber
மக்கள் தலைவரும் நடிகையர் திலகமும்

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th May 2015, 08:36 AM
#1936
Junior Member
Junior Hubber
எத்தனை பேர் எப்படி வேஷம் கட்டினால்தான் என்ன. ராஜா வேஷம் முதல் கோமாளி வேஷம் வரை சிவாஜி என்ற ஒரே ஒரு முகத்துக்குத்தான் பொருந்தும் என்று இப்போதாவது புரிந்து கொண்டால் சரி!
மகாகவி காளிதாசை இப்போது பாருங்கள். இன்னும் அருமையாக உணரலாம்.
எந்த வகையிலும் யாரும் சிவாஜிக்கு இணையே இல்லை. புதையல் கூத்தும், நவராத்திரி கூத்தும், தெனாலிராமன் விதூஷகனும், ராஜபார்ட்டின் ரசமான நாடகங்களும், என் தம்பி,கள்வனின் காதலி தெற்கத்திக் கள்ளன் ஆட்டமும் எப்போதோ சிவாஜி ப்பூ என்று ஊதித் தள்ளியவை. நடிப்பு கிடக்கட்டும். முதலில் வேஷப் பொருத்தத்தை எட்ட வேண்டுமே! வேஷப் பொருத்தம் கிடக்கட்டும் அதற்கு முன்னால் அதற்கேற்ற முகம் வேண்டுமே.
நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்றால்?!
முதல் படத்தின் முதல் காட்சியிலேயே மொத்தமும் முடித்து விட்டார் அந்த மாநடிகர்.
சூரியன்கள் கூட பல உண்டு. நடிப்பின் சூத்திரதாரி ஒருவர் மட்டுமே உண்டு. அதுதான் சிவாஜி. ஒரு சிவாஜி. ஒரே ஒரு சிவாஜி. சிவாஜி என்ற வி.சி.கணேசன்.
அந்த நடிப்பு மாயாவியின் அடிமுடியை தொட்டவர் எவரும் இல்லை. தொடப் போகிறவரும் இல்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
9th May 2015, 09:14 AM
#1937
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
வேறு இணையதளத்திலிருந்து பதிவுகளை மீள்பதிவு செய்யும் போது, அது எந்த இணையதளம், யார் எழுதியது, நாள் போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th May 2015, 01:41 PM
#1938
Junior Member
Veteran Hubber
Gapfiller Nostalgia on NT-APN bakthi combo!!
Sivabakthavijayam a.k.a. thiruvarutchelver!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2015, 09:56 PM
#1939
Junior Member
Veteran Hubber
Respectful Mothers' / Motherhood Day wishes!
இன்று அகில உலக அன்னையர் தினம்
அன்னையின் வளர்ப்பே அனைத்து வாழ்வியல் முன்னேற்றங்களுக்கும் அடிப்படை
அன்னையைப் போலொரு தெய்வமுண்டோ..... நடிகர்திலகத்தின் ஒற்றைவரி தீர்ப்பு !!
Last edited by sivajisenthil; 10th May 2015 at 08:04 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th May 2015, 03:01 AM
#1940
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks