Page 195 of 401 FirstFirst ... 95145185193194195196197205245295 ... LastLast
Results 1,941 to 1,950 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1941
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    quote "One of the much-written- about and equally criticised films in the history of Tamil Cinema is Veera Pandya Kattabomman (1959). Made at a huge cost, it was shot in Gevacolor and processed and printed at Technicolor in England. According to ‘Chitra’ S. Krishnaswamy who worked on the film but took no credit, B.R. Panthulu did not make any profit as such because of the high cost of production."

    Unquote :

    ராகவேந்திரா சார் - சுமுகமாக சென்று கொண்டிருக்கும் இந்த திரியில் ஒரு புதிய பிரச்சனை வர வேண்டாம் - மேற்கொண்ட வரிகள் நம்பத்தாகாதவை மட்டும் அல்ல - கற்பனை கலந்த பொய் - இந்த படத்திலும் பந்தலு பணம் பண்ணவில்லைஎன்றால் அவர் எந்த படத்திலும் பண்ணியிருக்கவே முடியாது - இந்த மாதிரி வரும் BLAST FROM THE PAST should be blasted fast . எவ்வளவோ சொல்ல வேண்டிய படத்தில் எதையுமே சொல்லாமல் தேவையே இல்லாத கசப்பான கற்பனை நிறைந்த விஷயங்களை போடுவதால் யாருக்கு என்ன இலாபம் ? - நீங்கள் reproduce தான் செய்தீர்கள் என்றாலும் இப்படி உண்மைக்கு புறம்பான கற்பனை நிறைந்த பதிவுகளை இங்கு பதிக்க வேண்டாமே சார் . பேப்பரை படிப்பவர்கள் படித்துக்கொண்டு போகட்டும் - பல விஷயங்களை புரியாமலேயே படிப்பவர்கள் இந்த படத்தின் சிறப்பை மட்டும் புரிந்துகொள்ளவா போகிறார்கள் ?

    உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - உங்களிடம் ஒரு சின்ன வேண்டுதல் மட்டுமே

    அன்புடன்
    ரவி

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1942
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    I agree with Ravi sir,

    Without reading what is written, sorry, what is blabbered inside this article, just see the title and re-produce here should be avoided.

    Murali sir and Pammalar somany times proved how VPKB was a huge hit in box office.

    Re-producing this kind of rubbish articles of the Hindu, namma thalaiyil naame mannai alli pottuk kolvadhu pola.

  5. Thanks eehaiupehazij, Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  6. #1943
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Ravi & Adiram
    To respect yours (ours too), the post under reference has been deleted.
    Thank you
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks adiram, eehaiupehazij thanked for this post
  8. #1944
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    quote "One of the much-written- about and equally criticised films in the history of Tamil Cinema is Veera Pandya Kattabomman (1959). Made at a huge cost, it was shot in Gevacolor and processed and printed at Technicolor in England. According to ‘Chitra’ S. Krishnaswamy who worked on the film but took no credit, B.R. Panthulu did not make any profit as such because of the high cost of production."
    Blast from the Past of The Hindu posted by Raghavendhar

    இந்த மாதிரி 'முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும்' குத்து மதிப்பு விமரிசன அஞ்ஞானிகளின் (செத்துப்போன இத்துப்போன வெத்துவேட்டு பாம்புப்) 'படங்களை' ஒதுக்கி நடிப்புச்சித்தரின் சத்தான வசனமழையில் முத்தான நடிப்பு இழையில் ரசிகர்கள் பித்தான உயிர்ப்புள்ள கட்டபொம்மன் கெத்துப் ப(பா)டத்தை ரசிக்கத் தயாராவோமே !!

    உலகம் இதிலே அடங்குது .....உண்மையும் பொய்யும் விளங்குது....கலகம் வருது தீருது......
    அச்சுக்கலையால் நிலைமை மாறுது .......

    பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே !
    மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே .....?!

    This superficial logic was always applied to NT's magnum opus movies....but failed to impress the minds of generations adoring the demigod of acting!!

    Enjoy NT's fitting smiley reply....we too sing along with him!

    Last edited by sivajisenthil; 10th May 2015 at 08:57 PM.

  9. #1945
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மிகவும் நன்றி சார் - பதிவை உடனே நீக்கியதற்கு - நாட்டுக்கு பெருமை தேடி தந்த ஒரு மாபெரும் காவியத்தை , அந்நிய மண்ணில் விருதுகளை கொட்டி குவித்த ஒரு படத்தை , வசூலில் கர்ணனாக வெளி வந்த ஒரு படத்தை , தமிழை தலை நிமிர்த்தி நடக்க வைத்த ஒரு படத்தை , வெள்ளி விழாவை வினாடியில் எட்டி பிடித்த ஒரு படத்தை , தேச பக்தியை வீடுதோரம் பரப்பி சுதந்திர தாகத்தை உண்டு பண்ணிய ஒரு படத்தை , இந்த நாட்டின் அசல் வித்துக்களாக இல்லாதவர்கள் , எட்டைப்பனாகவும் , தொண்டைமானாகவும் , கூடவே வளரும் காளான்களைப்போல உளறத்தான் செய்வார்கள் - அவர்களை தலைவரிடம் நாம் கற்றுக்கொண்ட பெருந்தன்மை என்ற பெரிய வரத்தினால் மன்னித்தும் , மறந்தும் விடுவோம் .

    செந்தில் சார் - இத்துடன் விட்டுவிடுங்கள் - பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் - போகட்டும் - மன்னிக்க தெரிந்தவர்கள் நாம் .
    Last edited by g94127302; 11th May 2015 at 10:10 AM.

  10. Thanks ifohadroziza thanked for this post
  11. #1946
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    ம்...எழுதுங்க எழுதுங்க

    பராசக்தி டப்பா

    திரிசூலம் ஊத்திகிச்சி

    வசந்த மாளிகை அவுட்டு

    பட்டிக்காடா பட்டணமா தோல்வியில் மாதவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

    முதல் மரியாதை மூணு நாள் ஓடுச்சு

    தேவர் மகன் தேறவே இல்ல

    நீதிபதி எடுத்து பாலாஜி காலி

    அந்தமான் காதலி எடுத்து முக்தாவை ஆளையே காணோம்

    அண்ணன் ஒரு கோவில் கோவிந்தா

    பாசமலர் எடுத்து பீம்சிங் பிச்சை எடுத்தார்

    உயர்ந்த மனிதன் ஓடவே இல்லை

    திருவிளையாடல் எடுத்து திருவோடு ஏந்தினார் நாகராஜ்

    இன்னும் என்னென்னமோ எழுதுங்க. அதனால என்ன. சிவாஜியோட முன்னூறு படமும் பெய்லியர். சிவாஜியை வச்சு எடுத்த எல்லா தயாரிப்பாளரும் ஓட்டாண்டி.

    சிவாஜி படம் போண்டியாகமத்தான் எல்லா தியேட்டரும் கல்யாண மண்டபமாச்சு

    சிவாஜியை வச்சு படமெடுத்தவன் எல்லாம் தெருவில் போண்டியாகி கியூவில நிக்கிறான்.



    அதனாலதான் சிவாஜி முன்னூறு படம் நடிச்சாரு.

    போங்கடா போங்கடா போக்கத்த பசங்களா...

    காலையிலே கண்ணு முழிச்சதுமே சிவாஜியை பத்தி என்ன குறை எழுதலாம்னு பொண்டாட்டி புள்ளைங்கள கூட மறந்து அதே சிந்தனையா அலையிறீங்களே.

    இதிலிருந்தே தெரியல...சிவாஜி ஒங்க ஒவ்வொரு அணுவிலும் கலந்து உங்களை ஆட்டி வைக்கிறார்னு.

    எழுத வந்துட்டானுங்க.

    என்னா செய்றது? உங்களையெல்லாம் கேப்பாரு இல்ல. சிவாஜி ரசிகன்கிட்டேயும் ஒத்துமை இல்ல. வந்து ஒதைப்பான்னு பயம் இருந்தா இப்படியெல்லாம் எழுதுவியா?

    உங்களுக்கெல்லாம் எளைச்சவரு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிவாஜிதானே.

    ஆனா அவரு பண்ண சாதனையிலே கோடியிலே ஒரு பங்கு கூட யாரும் செய்ய முடியாது. அதைப் புரிஞ்சுக்க.

    வசூலுக்கு அர்த்தமே வசந்த மாளிகை வடிவழகன்தான். இது பொறக்கப் போற பாப்பாவுக்கும் தெரியும். ஊத்த வாயை வச்சுகிட்டு கம்னு கிட.
    Last edited by pattaakkathi; 10th May 2015 at 06:16 PM.

  12. #1947
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks eehaiupehazij, RAGHAVENDRA thanked for this post
  14. #1948
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    The 'Half baked' man who wrote that article MUST understand that, VEERAPANDIYA KATTABOMMAN' is the ONE & ONLY "Silver Jubilee" movie that B.R.Pandhulu met in his life time.

    NO OTHER SILVER JEBILEE in Tamil with "ANY OTHER" actors, he produced till his last day. (His Kannada movies we dont know).

    Chitra Krishnasamy is a cobra, who mislead Pandhulu and made to move to "somewhere".

  15. Likes ifohadroziza liked this post
  16. #1949
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    The 'Half baked' man who wrote that article MUST understand that, VEERAPANDIYA KATTABOMMAN' is the ONE & ONLY "Silver Jubilee" movie that B.R.Pandhulu met in his life time.

    NO OTHER SILVER JEBILEE in Tamil with "ANY OTHER" actors, he produced till his last day. (His Kannada movies we dont know).

    Chitra Krishnasamy is a cobra, who mislead Pandhulu and made to move to "somewhere".
    Dear Adiram sir.

    We the ardent fans of NT are neither shaken nor stirred by these half baked cooks who try only to spoil the sauce. At this stage, let us not give room for any other lateral development or radial deterioration as an offshoot to this issue. Ignoring is the best way to insult! Let us not further amplify.
    regards, senthil

  17. #1950
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    The 'Half baked' man who wrote that article MUST understand that, VEERAPANDIYA KATTABOMMAN' is the ONE & ONLY "Silver Jubilee" movie that B.R.Pandhulu met in his life time.

    NO OTHER SILVER JEBILEE in Tamil with "ANY OTHER" actors, he produced till his last day. (His Kannada movies we dont know).

    Chitra Krishnasamy is a cobra, who mislead Pandhulu and made to move to "somewhere".
    We never expected these words from senior person like chitra krishnasamy especially at the time when digital version of the film due for release.
    It is really curse for the NT even after his demise has to get kicks like this.
    as you we have to ignore these people.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •