Quote Originally Posted by vithagan View Post
எக்ஸ்பிரஸ் பாதியில் breakdown ஆனதை பின்னாளில் தினத்தந்தி செய்தி வெளியிட மறந்து விட்டதோ ??
மக்களுக்கு பிடித்து இருந்தால் தான் யார் நடித்து இருந்தாலும் படம் ஓடும். அது பெரிய விஷயம் இல்லை.
யாருக்கு opening இருக்கிறதுதான் இங்கே முக்கியம். பாபா தோல்விக்கு பிறகு 3 வருடம் கழித்து வெளிவந்தது சந்திரமுகி. அப்படி இருந்தும் முதல் வாரத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் தான் முன்னனியில் இருந்தது.