-
15th May 2015, 01:27 PM
#3761
Senior Member
Senior Hubber
*
எத்தனை கண்கள் என்மேலே
..ஏந்திழை எனக்கே தெரியவில்லை
எத்தனாய்த் தென்றல் இங்குவந்தே
..என்னிடம் நடையைக் கேட்கிறதே
பித்தனாய் மூன்றாம் பிறைகூட
.. பாவையென் நகங்கள் கேட்கிறதே
புத்தனு மில்லை நானிங்கே
…பூவினில் நெஞ்சம் கொண்டவள்தான்..
எனக்கும் சிலவாய் ஆசையுண்டு
..ஏக்கம் தீர்க்க யார்வருவார்
கனவாய்ச் சிரிக்கும் மேகங்கள்
..கனமாய்க் கூந்தலில் நிறந்தருமா
தினமும் தினமும் நானணிய
..சிரிக்கும் மழைத்துளி நகைதருமா
குணமாய்க் குயிலும் குரலைத்தான்
..கேட்குது நானும் தரமாட்டேன்!
*
ஆஹா..ஆஹா என்ன ஒரு இனிய பாடல்..இனிய கவிதைவரிகள் வைரமுத்துவினுடையவை.. தென்றலைத் தேடினால் தேன்மழையாய்ப் பாடல் கிடைத்தது..
சுவலட்சுமி, கெளதமி, ரவளி அண்ட் வைரமுத்துவின் கவின்மிகு வரிகள்..ஒரு கவிதை மற்றொரு கவிதையை எழுத வைப்பதே அதன் அழகு.. நண்பர்களே டோண்ட் மிஸ்..
**
தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தத்தோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தத்தோம் தத்தோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்
ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்
மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்
ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்
மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2015 01:27 PM
# ADS
Circuit advertisement
-
15th May 2015, 04:39 PM
#3762
Senior Member
Senior Hubber
சி.க.
தென்றலின் அருமையான பதிவுகளா போட்டு அடுக்குறீங்களே. எதை சொல்லி உங்களை கலாய்த்து விட்டு ஓடுகிறேன் என்று சொல்லி மூன்று நாட்கள் விடுமுறை கேட்பது. எப்படியோ 3 நாட்கள் நான் திரிக்கு வரமாட்டேன். தூள் கிளப்புங்கள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
15th May 2015, 06:02 PM
#3763
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
*
எத்தனை கண்கள் என்மேலே
..ஏந்திழை எனக்கே தெரியவில்லை
எத்தனாய்த் தென்றல் இங்குவந்தே
..என்னிடம் நடையைக் கேட்கிறதே
பித்தனாய் மூன்றாம் பிறைகூட
.. பாவையென் நகங்கள் கேட்கிறதே
புத்தனு மில்லை நானிங்கே
…பூவினில் நெஞ்சம் கொண்டவள்தான்..
எனக்கும் சிலவாய் ஆசையுண்டு
..ஏக்கம் தீர்க்க யார்வருவார்
கனவாய்ச் சிரிக்கும் மேகங்கள்
..கனமாய்க் கூந்தலில் நிறந்தருமா
தினமும் தினமும் நானணிய
..சிரிக்கும் மழைத்துளி நகைதருமா
குணமாய்க் குயிலும் குரலைத்தான்
..கேட்குது நானும் தரமாட்டேன்!
*
ஆஹா..ஆஹா என்ன ஒரு இனிய பாடல்..இனிய கவிதைவரிகள் வைரமுத்துவினுடையவை.. தென்றலைத் தேடினால் தேன்மழையாய்ப் பாடல் கிடைத்தது..
சுவலட்சுமி, கெளதமி, ரவளி அண்ட் வைரமுத்துவின் கவின்மிகு வரிகள்..ஒரு கவிதை மற்றொரு கவிதையை எழுத வைப்பதே அதன் அழகு.. நண்பர்களே டோண்ட் மிஸ்..
**
தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தத்தோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தத்தோம் தத்தோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்
ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்
மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்
ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்
மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்
வைரமுத்து அல்ல. இது தான் கவிஞர் தாமரையின் முதல் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அனுராதா ஸ்ரீராம் கொஞ்சம் ஒழுங்காக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று
-
15th May 2015, 07:48 PM
#3764
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் பார்த தகவல் ராஜேஷ்.. ஓ. தாமரையா.. அழகான வரிகள்..
ஜாலியா எஞ்ஜாய் பண்ணுங்க்ணா கல் நாயக்..வி வில் வெய்ட் ஃபார் யூ..
-
15th May 2015, 09:46 PM
#3765
Senior Member
Senior Hubber
காதலி என்றாலே எப்போதும் காதலனுக்குத் தேவதை தான்..( காதலுக்குக்கண்ணில்லையோன்னோ
இந்தப் பாட்டில இவனோட லவர் எப்படி வர்றாளாம்ங்கறது பெரிசுல்ல..அவனைவிட அவ அவனை வாழ்த்தறது எனக்குப் பிடிச்சுருக்கு!
உன்னிடம் உண்மையைச் சொல்லுகிறேன்
..உணர்வினில் மகிழ்ச்சியில் துள்ளுகிறேன்
பெண்ணெனை பெண்ணெனச் செய்தவன்நீ
..பேதமை போக்கியே நின்றவன் நீ
சொன்னவை பார்த்தவை இன்னுமென்ன
…சொந்தமாய் அணைத்தவை இன்னுமின்னும்
எண்ணிலா ஆசைகள் காட்டியென்னை
..இன்பமாக் கடலிலே நீந்தவைத்தாய்..
ஹை.. நல்லாச் சொன்னாள்ல.. இன்னும் கூட ச் சொல்றாங்க..இது தான் எனக்கு இன்னும் பிடிச்சுருக்கு..! 
தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்னக் கண்ணன் வாழ்க..
(யம்மா சிவரஞ்சனி.. நன்னாஇரு..) தென்றலிலே மிதந்துவந்த தேவமங்கை வாழ்க.. (ஆமா சிவரஞ்சனி கண்ணுக்கு வாசு என்ன சொல்வார்..(கண் டிபார்ட்மெண்ட் அவருக்குக் கொடுத்தாச்!)
சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்
சொல்லைவிட்டுப் பிரிவதில்லை
சோகமினி வருவதில்லையே
சூரியனில் இரவுமில்லையே.. ( ரவியோட பாட்ட நாம எடுத்துண்ட்டோமோ)
என்ன படம்லாம் தெரியலை..ஆனா பாட் பிடிச்சுருக்கே..
-
15th May 2015, 10:28 PM
#3766
Senior Member
Senior Hubber
நெஞ்சத்தில் தென்றலினால் நேரிட்ட சீண்டலால்
விஞ்சியதென் கற்பனையு மே..
நைஸ்ல.. ஏதாவது ஒரு முடிச் கிடைச்சா பொங்கி வரும் பாட்டு (அதான் ஏற்கெனவே பாடலாசிரியர்கள் எழுதிய பாட்டு தானேய்யா… -- மன்ச்சு.. நான் ட்ரைபண்ண பாட்டுக்களைச் சொன்னேன்..-)
ஹோப் யூ பீப்பிள் லைக் தட்..( வேறவழி!)
தென்றல் நு போட்டா நிறைய லிஸ்ட் வருது.. என் நினைவுக்கு வருவது..(பின் பூந்தென்றல்லாம் வேற இருக்கு..)
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனக்கிளியே அடியே
புன்னவனக் குயிலே
தென்றல் வந்து உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கியபோதும்கண்கள் உறங்கிடுமா
காதல்கண்கள் உறங்கிடுமா
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றல் உறங்கிடும் காலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத்துணையைத் தேடுது (ஜெயகாந்தன் லிரிக்ஸ்)
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியெங்கும் தவழ்ந்திடும்தென்றல்
காவியம்பாடி வா தென்றலே..
தென்றலுக்குத் தெரியுமா தெம்மாங்குப்பாட்டு..
தென்றல் காற்றே தென்றல்காற்றே
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..
எனை மறந்ததேன் தென்றலே
தென்றலே நீ பேசு என் கண்களால் நீ பேசு
தென்றல் வந்துஎன்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்
*
இனி இந்தப் பாட்டை இன்று பார்த்தேன் (முன்னாலும் பார்த்திருக்கலாம்..நினைவில் இல்லை..)
தென்றல் வந்து தொட்டதினாலே
தேகத்தில் என்னடி குறைந்தது
கைகள் கொஞ்சம் பட்டதினாலே
கன்னம் ஏனடி சிவந்தது
கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்
கதகதப்பாக இருந்தது..
காயாய்க் கிடந்த கன்னங்கள் இரண்டும்
கனியாய் மாறிச் சிவந்தது (அம்மணி ஃபேர் அண்ட் லவ்லி யூஸ் பண்றதில்லை போல இருக்கு!)
பந்தயம்..விஜய நிர்மலா ஜெமினி கணேஷ் (வாசு போட்டாச் இல்லையே!)
*
இந்தப் பாட்டு சிலோனில் அடிக்கடி கேட்ட பாட்டு..இன்று தான் தேடிய போது பார்த்தேன்..பெண்குரல் அப்படியே ச்சில்லென நரம்பை ஊடுருவும் (இஸிண்ட் இட் ராஜேஷ்?!)
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி
ராஜேஷ் ஜோதி முடிவல்ல ஆரம்பம்..
நீ வெச்ச பூவே முள்ளாக் குத்தும்போது
பூப்போட்ட பாய் சூடாப் போச்சு பாரு
ஏனிந்த தாபம் ஆளான பாவம்
நீ தீண்டும் நேரம தாபங்கள் தீரும்
*
ஆஹ தென்றலை நான் முடிச்சுக்கறேன்.. நீங்க விட்டதை ச் சொல்வீங்க தானே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2015, 11:11 PM
#3767
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
வாசு சார்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு...
பணம் பெண் பாசம்...
கலைமாமணியே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2015, 11:12 PM
#3768
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
பணம் பெண் பாசம்..
லக்ஷ்மி வந்தாள்.. மகராணி போல்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2015, 11:13 PM
#3769
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி...
பிராயச்சித்தம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th May 2015, 11:16 PM
#3770
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
பருவத்தின் வாசலிலே..
கோயிலின் தேரென தேவதை வருகையோ...

Bookmarks