Quote Originally Posted by vithagan View Post
Appa Indian Kamalhassanukku dhaan oducha.. Naan kooda Top director Shankar.. Trendy Music Director and Top heroinekkaaga dhaan oduchunnu ninachutten..

Note: My all time favorite KH movie Indian.. adha kalaaikka vechuttangale...
வித்தகன் உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

இந்தியன் படத்திற்கு முன்னால் ஷங்கர் இயக்கிய படங்கள் இரண்டுதான். 1. ஜென்டில்மேன் 2.காதலன்.
முதல் படம் super hit. இரண்டாவது படம் Average. ஜென்டில்மேன் தெலுங்குல ஓடுச்சானு தெரியல. ஹிந்தில ஷங்கர்னா யாருனு தெரியாது. அவர் செய்த 3வது படம் தான் இந்தியன். தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மூணுலுமே silver jublee. அதுவும் தமிழ்ல Record break block buster . இந்தியன் 150 நாள் ஓடிட்டு இருக்கும் பொழுது அவ்வை சண்முகி ரிலீஸ். அதுவும் தமிழ், ஹிந்தில silver jublee.தெலுங்குல 100 days. இப்போ சொல்லுங்க யாரு super star-னு.