-
17th May 2015, 09:26 PM
#671
Junior Member
Veteran Hubber
Hearty Welcome Raaghavendhar Sir.
Surprises are pouring in....I rub my eyes in disbelief!!
அன்பின் ராகவேந்தர் சார்
தங்கள் வரவு நல்வரவே !! இனி இந்தத் திரி துவளாது நிமிர்ந்து விடும் என்ற மனநிறைவான மகிழ்ச்சி பீறிடுகிறது!! நன்றிகள் உரித்தாகுக!!
regards, senthil
-
17th May 2015 09:26 PM
# ADS
Circuit advertisement
-
18th May 2015, 07:39 AM
#672
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் உற்ற நண்பரும் அவரை வைத்து அதிக வெற்றிப் படங்களை தயாரித்தவருமான நடிகர் கே பாலாஜி அவர்கள் முதல் தயாரிப்பின்
நாயகர் காதல்மன்னரே !
The film did not fare well at box office... a blast from the past review!!
பாலாஜியின் ஆசை !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 08:00 AM
#673
Junior Member
Veteran Hubber
Gap filler song sequence from Manam pol Mangalyam the GG starrer! audio only available for pona machchan song!!
Last edited by sivajisenthil; 18th May 2015 at 08:05 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 08:09 AM
#674
Junior Member
Veteran Hubber
A tribute to GG : song collection as juke box volumes! Audio only!!
-
18th May 2015, 11:57 AM
#675
Junior Member
Veteran Hubber
Gap filler : Ramu 1
kannan vandhaan song in Tamil with GG and Telugu with NTR!!
காதல் மன்னரின் திரைப் பாதையில் ராமு ஒரு முக்கியமான படம் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுத் தந்த காவியம்!!
தெலுங்கு மொழிமாற்றத்தில் என் டி ராமாராவ் விரும்பி நடித்த படம் !! அவரவர் தனித்தன்மையில் இரு படங்களுமே பாராட்டுப் பெற்றன!!
SVNagaiyya reprised the same kind of role in NT's trinity block buster Dheiva Magan later!!
Last edited by sivajisenthil; 18th May 2015 at 08:25 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 12:17 PM
#676
Junior Member
Veteran Hubber
Gap filler : Ramu 2
பச்சை மரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு : ஜெமினி-புஷ்பலதா- விஜயா / ராமாராவ்- புஷ்பலதா-ஜமுனா / அதே பையன் ராஜ்குமார்!
பராசக்தி சிவாஜி சாயலில் சின்ன வயது சிவாஜியாக ராஜபார்ட் ரங்கதுரையில் வருவார் மாஸ்டர் ராஜ்குமார் !
தெய்வமகனிலும் இவரே சின்னவயது சிவாஜி!
Last edited by sivajisenthil; 18th May 2015 at 01:44 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th May 2015, 12:28 PM
#677
Junior Member
Veteran Hubber
Gap filler : Ramu 3
நிலவே என்னிடம் நெருங்காதே ....ஜெமினியின் முத்திரைப் பாடல்!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 12:35 PM
#678
Junior Member
Veteran Hubber
Gap filler : Ramu 4
முத்துச் சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி பிறந்து வரும் !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th May 2015, 08:42 PM
#679
Junior Member
Veteran Hubber
Gap filler nostalgia on K Balaje's 'Unakkaka Naan' a direct adaptation of Hindi Namak Haraam and a remote touch to Becket starring Richard Burton!!
காதல் மன்னர் ராமுவாக நடித்ததற்கும் நடிகர்திலகம் ராஜாவாக நடித்ததற்கும் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி மகிழ்கின்றனரோ ?!
இருவருமே தேசிய அளவில் குதிரையேற்றத்தில் வல்லவர்கள் என்பதையும் பல படங்களில் நிரூபித்திருக்கின்றனர் !!
-
18th May 2015, 09:03 PM
#680
Senior Member
Seasoned Hubber
Ramu malayalathilum undu
Babumon..
MSV thaan music.
kid's role played by Karan
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks