-
18th May 2015, 06:27 AM
#11
Senior Member
Diamond Hubber
தமிழ், தெலுங்கு இரண்டு வர்த்தகங்களில் ஜெயித்தாலே போதும், வேண்டுமளவுக்கு வசூலை அள்ளிவிடலாம் என்ற கணிப்புக்கு பாராட்டு. இந்தியிலும் எடுக்கிறேன்னு சொல்லிட்டு அங்கிருந்து ஒரு சில நடிகர்களை வரவழைத்து அவர்கள் தமிழை மோசமாக உச்சரிப்பதை எல்லாம் நாம் சகித்துக் கொள்ள வேண்டிவரும். இப்போது அதுபோன்ற இடைஞ்சல்கள் இல்லாமல் ரசிக்கலாம். மேலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியானால், இந்திக்கு ஒரு தனிப்பட்ட அறிமுக விழா போன்ற திட்டமிடல்கள்கள் எல்லாம் நேரவிரயம். விறுவிறுப்பான படத்தை அப்படியே டப்பிங் செய்து இந்தியில் வெளியிட்டாலே போதுமானது. கல்லா எவ்வளவு நிரம்புதோ அவ்வளவும் போனஸ். உத்தமவில்லன் போன்ற தமிழுக்கே உரிய படைப்புக்களையும், அண்டை மாநில மக்களும் பார்த்து ரசிக்கிற மாதிரி இதுபோன்ற பொதுவான படைப்புக்களையும் மாறி மாறி படைத்தாலே போதுமானது.
Last edited by venkkiram; 18th May 2015 at 08:33 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th May 2015 06:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks