என்னமோ ஏதோ அமெரிக்காவுல உள்ள தமிழ் மக்கா எல்லாரும் அப்படியே இலக்கியத்துலயும் இதிஹாச நூல்களையும் படிச்சு, எல்லாம் கரைச்சு குடிச்ச மாதிரி பேசறீங்க?
17D இல்ல 25E/B busல footboard அடிச்சு Albertலயும் Devi complexலயும் ல black டிக்கெட் எடுத்து முதல் நாள் முதல் show பார்த்த அதே கும்பல் தான் இங்கயும் குப்ப கொட்டுது - அதோ Dr garu சொன்னாரே, Hyderabadல தியேட்டர்குள்ள ரகள பண்ணின மக்காஸ் - அதே attitude தான் இங்க இருக்கற தேசி மக்களுக்கும்.
இந்தியாவிலேர்ந்து அமெரிக்கா வந்துட்டா உடனே ரசனையும் மாறிடுமா என்ன? ரசனை ஒன்னும் பார்த்து புரிஞ்சு மாறனும் இல்ல, attitudeல மாறனும் - அந்த மாதிரி எல்லாம் பெரிய paradigm shift in appreciative senses எல்லாம் இன்னும் ஏற்படவில்லை.
Bookmarks