-
20th May 2015, 02:13 PM
#3901
Senior Member
Senior Hubber
-
20th May 2015 02:13 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2015, 02:21 PM
#3902
Junior Member
Platinum Hubber

Originally Posted by
chinnakkannan
எஸ்.வி சார்..வாங்க..

வாசு சார்க்கு ஓ.கே..எனக்கு??

THANKS CK SIR
JUST FOR YOU ...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th May 2015, 02:29 PM
#3903
Senior Member
Senior Hubber
வாவ்..என்ன அழகான பாடல் அண்ட் காட்சி எஸ்வி சார்..மிக்க நன்றி.. நிலையிலாத ஒரு உலகமேடையில் நாமும் வந்த்தென்ன..இன்னிக்கு முழுக்க பாடிக்கொண்டிருக்கப் போகிறேன்..
-
20th May 2015, 02:38 PM
#3904
Senior Member
Senior Hubber
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th May 2015, 03:12 PM
#3905
Junior Member
Seasoned Hubber
வினோத் சார் - உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது "அம்மா"வை வரவேற்ப்பதில் மிகவும் பிஸி யாக இருக்கிண்டீர்கள் என்று உணர முடிகின்றது .
-
20th May 2015, 03:42 PM
#3906
Senior Member
Senior Hubber
ஆயிரத்தில் ஒன்றாய் ஆரம்பித்து அதில் நூறை முடித்து
அதற்கு மேலும் ஒன்றை சேர்த்து மீதம் எப்போதேன கேட்க வைத்த
ஆதவன் தொடர் ஆதவனுக்கு முதற்கண் வாழ்த்துகள்.
பாடும் நிலாவின் பாடல் தொடரில் பட்டையைக் கிளப்பும்
இயற்கையென்னும் இளைய கன்னியை காண வைத்த
வண்ணம் கூட்டும் வாசுதேவனுக்கும் வாழ்த்துகள்.
கூட்டி வந்த கதிரவன்தான் கூட்டிவிட்டனோ வெப்பத்தை
குறைப்பதெப்படி என ஆயிரம் கைநீட்டுவார் கலங்கும் முன்னே
நீச்சல் குளம் காட்சிகளாய் கொண்டு வந்து சி.க. விட்ட குறும்பில்
கூடுதல் குஷியாகிப் போனதடா நெஞ்சும், அவரை எப்படி
சொல்லி வாழ்த்துவது சிந்தனையில் மூழ்கிப் போனேன்.
ஆத்மாவின் பாடலுக்கு ராஜேஷிற்கு வாழ்த்து சொல்லி
ஜெயப் பிரதாவின் பக்கெட்டிர்காக மூவருக்கும் மீண்டும் வாழ்த்து சொல்லி
அம்மாவின் படத்திற்கு வினோதிற்கும், திலக சங்கமத்திற்காய் ராகவேந்திரர்கும்
வாழ்த்துகளையும் எல்லோருக்கும் நன்றியை பகிர்ந்து கொண்டும்
விட்டுப்போனவைகளுக்காக மற்றவரிடம் மன்னிப்பும் நன்றியும் தெரிவிக்கும் வேளையிலே
இச்சங்கமத்தில் நானும் மூழ்கிப் போக பெருமிதம் கொள்கிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th May 2015, 03:59 PM
#3907
Junior Member
Seasoned Hubber
திரு கல்நாயக் - உங்களை எவ்வளவு சரியாக கவி காள மேகம் என்று குறுப்பிட்டிருந்தேன் கவனித்தீர்களா ? நீங்கள் சரியான நேரத்தில் இங்கு இல்லாததால் , கதிரவன் வேகமாக அஸ்தமனமாக நீங்களும் ஒரு காரணமாகி விட்டீர்கள் . உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - ஒரு புதிய வேள்வியை தொடங்க இருக்கிறேன் - யாரும் இதுவரை விமர்சிக்காத ஒரு புது கோணத்தில் - மனதில் உடனே தோன்றிய பெயர் " ஒரு கருவின் கரு " - தொடங்கும் முன் இந்த பெயர் மாறலாம் .. விரைவில் சந்திக்கிறேன் புதிய பதிவுகளுடன் .
அன்புடன்
Last edited by g94127302; 20th May 2015 at 05:36 PM.
-
20th May 2015, 04:32 PM
#3908
Senior Member
Senior Hubber

Originally Posted by
g94127302
திரு கல்நாயக் - உங்களை எவ்வளவு சரியாக கவி கால மேகம் என்று குறுப்பிட்டிருந்தேன் கவனித்தீர்களா ? நீங்கள் சரியான நேரத்தில் இங்கு இல்லாததால் , கதிரவன் வேகமாக அஸ்தமனமாக நீங்களும் ஒரு காரணமாகி விட்டீர்கள் . உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - ஒரு புதிய வேள்வியை தொடங்க இருக்கிறேன் - யாரும் இதுவரை விமர்சிக்காத ஒரு புது கோணத்தில் - மனதில் உடனே தோன்றிய பெயர் " ஒரு கருவின் கரு " - தொடங்கும் முன் இந்த பெயர் மாறலாம் .. விரைவில் சந்திக்கிறேன் புதிய பதிவுகளுடன் .
அன்புடன்
திரு. ரவி,
உங்கள் பதிவுக்கு நன்றி சொல்லலாம் என்று பார்த்தல், ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவிற்கு அஸ்தமனம் என்று சொல்லி அதற்கு நானும் ஒரு காரணம் என்றும் சொல்லி அணுகுண்டைப் போடுகிறீர்களே. என்ன செய்தால் தொடர் தொடரும் என்று சொல்லுங்கள். செய்கிறேன். புதிய தொடரும் வரட்டும் பழைய தொடரும் தொடரட்டுமே.
உங்களுக்காக இன்னொரு புதிய தொடரும் நான் தொடர்கிறேன், நிலாத் தொடர் தொடரும்போதே!!!
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
20th May 2015, 05:31 PM
#3909
Senior Member
Senior Hubber
ஹை.. ஜாலி..ரெண்டு தொடரா.. வெரி குட்..
வாங்க கல் நாயக் கவி காளமேகமே (அது காலமேகமில்லை ரவி.. அப்பப்ப வந்துட்டு கலைஞ்சு போறார்னு கவித்துவமா சொல்றீங்களா அப்ப சரி
)
அதுவும் மறுபடியும் வந்ததுக்கு ..வந்தேனே..பாட்டு பொருத்தமாப் போட்டீஙக் பாருங்க அங்க நின்னுட்டீங்க..
இன்ஃபேக்ட் கோபாலோட ரா.பா.ரங்கதுரை பற்றிப் படிச்ச போது எனக்கு இந்தக் காட்சிகள் தான் - நவராத்திரியில் சிருங்காரம் பார்ட் கால்மணி நேரம் வந்தாலும் கூட நாடகத்தைப் பற்றி நாடகவாழ்வைப் பற்றி வெகு இயல்பாகச் சொல்லியிருந்த ஒன்று.. ரொம்பப் பிடிக்கும்..சாவித்திரி தான் கொஞ்சம் பூசினாற்போல் இருப்பார்..
Last edited by chinnakkannan; 20th May 2015 at 05:34 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2015, 05:39 PM
#3910
Junior Member
Seasoned Hubber
திருத்திக்கொண்டேன் முதல் காளமேக புலவரே !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks