Page 204 of 402 FirstFirst ... 104154194202203204205206214254304 ... LastLast
Results 2,031 to 2,040 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2031
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் குளோசப் சாட் அதிகம் உள்ள படம் நான் ஏன் பிறந்தேன் என்பது குறிபிடத்தக்கது..


  2. Likes Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2032
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    MGR, mentor to Jayalalithaa in films and politics, built the AIADMK around himself. Thrice chief minister, he attracted intense devotion and loyalty. The man was the leader, movement and ideology for the AIADMK. Jayalalithaa has followed the script he wrote for the party.
    RELATED
    Reading Amma’S Mind
    Jayalalithaa: The 'Iron Lady' Who Proved Her Mettle Again
    Amma The Ambiguous

    After MGR’s death, she claimed his legacy and established a continuity of heirship. Today, Amma is AIADMK.
    The late social social scientist MSS Pandian used the phrase ‘The Image Trap’ to explain the MGR phenomenon.
    Cinema was the DMK’s vehicle to take its message to the masses. DMK founder C N Annadurai himself scripted films in the 1940s that focussed on political propaganda. They highlighted the core message of the DMK — atheism, social justice, Tamil nationalism, etc. — and linked everything that was good in society to the party. The hero, obviously associated with the Dravidian ideology, symbolised hope and championed the party agenda.
    By the 1940s, MGR became an integral part of this propaganda machine, and after joining the DMK in 1953, became a close aide of Anna and the party’s chief crowdpuller. In many films, MGR was a subaltern hero, representing the rickshawpuller, fisherman, peasant, worker. Pandian writes that “by employing a carefully constructed system of mise-en-scène, these films celebrate the hero’s subalternity and create an ambience that makes it possible for the audience to identify themselves with him”.
    Over the decades, MGR carefully turned the films into a projection of his own hero-self. The rasikar mantrams (fans associations) began to come up in his name the 1950s. Roos Gerritsen in the study Fandom on Display says that though the fan clubs had been founded by MGR’s film fans, political support was part and parcel of the club’s subsequent activities. The more than 10,000 MGR mantrams provided him with a readymade cadre when he split the DMK and formed the AIADMK in 1973. By 1984, according to a study, the mantrams had expanded to 15,000 branches with nearly 11 lakh members. MGR remains a live presence in large parts of Tamil Nadu and his fans continue to be loyal to his party, the AIADMK. .........

    http://indianexpress.com/article/exp...the-mother/99/

  5. Thanks Richardsof thanked for this post
  6. #2033
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    திரு. கோபால்,

    தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

    காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Thanks Richardsof thanked for this post
    Likes ainefal liked this post
  8. #2034
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன ரசம் ஆஹா என்ன ரசம் ........இனிமே ஆச்சி ரசம் தான். Good Ad.

  9. #2035
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    'நான் ஏன் பிறந்தேன்'

    நண்பர் முத்தையன் அம்முவின் அபராமான விடியோ கட் ஷாட்களை கண்டு களிக்கவே.

    இன்று புதிதாய் பிறந்ததாக உணர்கிறேன். அற்புதம் அற்புதம் நண்பரே
    gkrishna

  10. Thanks Richardsof thanked for this post
    Likes ainefal liked this post
  11. #2036
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாங்க... வாங்க... கிருஷ்ணா சார், பல மாதங்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இனி தொடர்ந்து வருவீர்கள் என்று கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Thanks gkrishna thanked for this post
    Likes gkrishna liked this post
  13. #2037
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    வரவேற்பிற்கு நன்றி கலை சார்.
    gkrishna

  14. Likes Russellzlc liked this post
  15. #2038
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட இடைவெளிக்கு பின்னர் மக்கள் திலகம் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்த இனிய நண்பர் திரு கிருஷ்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

  16. #2039
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    காலத்தை வென்றவர் - மக்கள் திலகம் எம்ஜிஆர்.
    சென்னை நகரம் முழுவதும் இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் கோட்டையாக மாறி விட்டது .திரும்பிய திசை எல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தது . அண்ணா சாலையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை முன் பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் குழுமியிருந்தார்கள் . இன்றைய ஊடகங்களில் மக்கள் திலகத்தின் பாடல்கள் இடைவிடாமல் ஒளி பரப்பினார்கள் .


    22.5.1973 அன்று திண்டுக்கல் இடைதேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அண்ணா திமுக மாபெரும் வெற்றி அடைந்த செய்தி அறிந்து இந்தியா முழுவதும் பரப்பரப்பாக எம்ஜிஆர் புகழ் பேசப்பட்ட இனிய நாள் .
    அந்த இனிய திரு நாளான இன்று 42, ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் மக்கள் திலகத்தின் புகழ் , அவர் உருவாக்கிய இயக்கம் , இரட்டை இலை சின்னம் , அவருடைய திரைப்படங்கள் , இன்னமும் நிலைத்திருப்பதன் மூலம் காலத்தை வென்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்முடன் வாழ்கிறார் என்பது பெருமை .

  17. Likes ainefal liked this post
  18. #2040
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •