-
23rd May 2015, 07:22 AM
#2101
Junior Member
Devoted Hubber
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.

தமிழ் அறியும் பெருமாள் வந்தான்-தொண்டனாக;
தஞ்சையிலே தமிழ் பல்கலை கழகம் தந்தான்-முதல்வனாக;
தமிழ் அறிஞர் சான்றோர் நெஞ்சில் நிறைந்தான்-தெய்வமாக;
தந்தை பெரியார் தமிழ் சீர்திருத்தம் செய்தான்-வீரனாக;
தமிழ் உலக மாநாடு மதுரையிலே எடுத்தான்-பாண்டியனாக;
தமிழுக்கு இவன் செய்த அரும் தொண்டுகளை-
தாழிட்டு பூட்டுவர் யாரேனும் தமிழன் அல்லவே;
தொல்காப்பியம் இவன் புகழை உணர்ந்து ஓதி,
தொடர்ந்து வரும் வண்ண தோகை மயிலாக;
தாய்திருநாடு தந்து மகிழ்ந்ததுவே பாரத் ரத்னா விருது,
தொட்டதெல்லாம் மலர்களாகும்/பொன்னாகும்;
தொழிலாளி இவன்தானே - தோல்வி என்பது இவனுக்கில்லை.
Last edited by Tenali Rajan; 23rd May 2015 at 08:37 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd May 2015 07:22 AM
# ADS
Circuit advertisement
-
23rd May 2015, 07:23 AM
#2102
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 07:27 AM
#2103
Junior Member
Platinum Hubber
TODAY 4.30PM WATCH JAYA TV

-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd May 2015, 08:30 AM
#2104
Junior Member
Platinum Hubber
தமிழ் இந்து -21/05/2015
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2015, 09:05 AM
#2105
Junior Member
Veteran Hubber
A thanks giving exchange nostalgia from GG thread for his association with MGR!
Mugarasi : the only movie GG worked with MGR!
முகராசி (1966) திரைப்படம் மக்கள் திலகத்தின் இணைவில் ஒரு பலமான குணசித்திர பாத்திரத்தில் அவருக்கு அண்ணனாக காதல் மன்னரின் மேன்மையான நடிப்பில் வெளிவந்து ஜெமினிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
தனக்கு நிகராகவே ஜெமினிக்கும் சம உயர கட் அவுட் வைக்க உத்தரவிட்டு ஜெமினியை பெருமைப் படுத்தினார் மக்கள் திலகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்
Incidentally MGR's name in this movie is Ramu!
GG's extra ordinary fierce fighting with volcanic vengeance even as he is single legged!!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd May 2015, 09:24 AM
#2106
Junior Member
Seasoned Hubber
மதுரை - பழனி முருகன் திரை அரங்கில் இன்று முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''ரிக்ஷாக்காரன் '' படம் திரையிடப்பட்டுள்ளது . தகவல் திரு கே. சாமி- மதுரை .
-
23rd May 2015, 09:27 AM
#2107
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருருவத்தை மிக அழகாக கிராபிக்ஸில் வடிவமைத்து பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு முத்தையன் இருவருக்கும் பாராட்டுக்கள் .
நான் ஏன் பிறந்தேன் மற்றும் தாயை காத்த தனயன் ஸ்டில்ஸ் எல்லாமே அருமை .
-
23rd May 2015, 12:21 PM
#2108
என் ஹீரோ எம்.ஜி.ஆர் மாதிரி!

ரவி கே.சந்திரன் பெருமிதம்
இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளர், ரவி கே.சந்திரன். கன்னத்தில் முத்தமிட்டால், கஜினி, பிளாக், அக்னிபாத் என விஸ்வரூபம் எடுத்த ரவி கே.சந்திரனின் பேட்டியில் இருந்து .அவர் நடிகர் ஜீவா அவர்களை வைத்து 'யான்' என்ற படம் இயக்கிய போது குங்குமம் வார இதழில் வெளியானது.
"இப்ப வர்ற ஹீரோவை எல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா பார்த்திட்டு, இதில் ஜீவாவை அழகா, அம்சமா குதூகலமான இளைஞனா பார்க்க பிடிக்கும். எம்.ஜி.ஆரைப் பாருங்க, ரிக்ஷாக்காரரா நடிச்சா கூட அழகா நேர்த்தியா இருப்பார். பெண்களுக்கு எதிரா ஒரு வார்த்தை பேசினது கிடையாது. அப்பாவை பெரிசுன்னு கூப்பிட்டது கிடையாது. அது மாதிரிதான் என் ஹீரோ. அவனையும் எல்லோருக்கும் பிடிக்கும்!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd May 2015, 12:39 PM
#2109
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
மக்கள் திலகத்தின் ஆளுமை குறித்து பிரபல ஒளிப்பதிவாளர், ரவி கே.சந்திரன். அவர்கள் கூறிய பேட்டியின் பதிவு மிகவும் அருமை . பதிவிட்ட தங்களுக்கு நன்றி கிருஷ்ணா சார்.
-
23rd May 2015, 12:52 PM
#2110
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
திரு கோபாலுக்கு நீங்கள் தந்த விளக்கம் - அவர் இன்னும் புரிந்து கொண்டதாக தெரிய வில்லை.அந்த அளவிற்கு மனதில் இறுக்கமும் , எதிர்ப்பும் மனதில் சுமையாகி ,வார்த்தைகளில் வெப்பம் கொப்பளிக்கிறது .நடை முறையில் ஒத்து வராத மேற் கோள்களை காட்டி மன சாந்தி பெறும் நிலையில் இருப்பவருக்கு கருத்தும் , கண்களும் குருடாகி இருப்பது பரிதாபமே .
Bookmarks