-
23rd May 2015, 10:50 PM
#2131
Junior Member
Diamond Hubber
-
23rd May 2015 10:50 PM
# ADS
Circuit advertisement
-
23rd May 2015, 11:00 PM
#2132
Junior Member
Diamond Hubber
நன்றி ஒலிகிறது உரிமைக்குரல் மாத இதழ்
-
23rd May 2015, 11:33 PM
#2133
Junior Member
Platinum Hubber
-
23rd May 2015, 11:35 PM
#2134
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th May 2015, 04:31 AM
#2135
Junior Member
Platinum Hubber
-
24th May 2015, 04:32 AM
#2136
Junior Member
Platinum Hubber
-
24th May 2015, 04:33 AM
#2137
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th May 2015, 10:00 AM
#2138
Junior Member
Seasoned Hubber
நேற்று ஒரே நாளில் 4 மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் ஒளி பரப்பினார்கள் .
அன்னமிட்டகை - ஜெயா டிவி
அரசகட்டளை -ஜெயா டிவி
தாயின் மடியில் - முரசு
உழைக்கும் கரங்கள் - சன் லைப்
-
24th May 2015, 10:03 AM
#2139
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
என் ஹீரோ எம்.ஜி.ஆர் மாதிரி!
ரவி கே.சந்திரன் பெருமிதம்
இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளர், ரவி கே.சந்திரன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கஜினி’, ‘பிளாக்’, ‘அக்னிபாத்’ என விஸ்வரூபம் எடுத்த ரவி கே.சந்திரனின் பேட்டியில் இருந்து .அவர் நடிகர் ஜீவா அவர்களை வைத்து 'யான்' என்ற படம் இயக்கிய போது குங்குமம் வார இதழில் வெளியானது.
"இப்ப வர்ற ஹீரோவை எல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா பார்த்திட்டு, இதில் ஜீவாவை அழகா, அம்சமா குதூகலமான இளைஞனா பார்க்க பிடிக்கும்.
எம்.ஜி.ஆரைப் பாருங்க, ரிக்ஷாக்காரரா நடிச்சா கூட அழகா நேர்த்தியா இருப்பார். பெண்களுக்கு எதிரா ஒரு வார்த்தை பேசினது கிடையாது. அப்பாவை ‘பெரிசு’ன்னு கூப்பிட்டது கிடையாது. அது மாதிரிதான் என் ஹீரோ. அவனையும் எல்லோருக்கும் பிடிக்கும்!’’
நன்றி திரு கிருஷ்ணா சார்
-
24th May 2015, 10:06 AM
#2140
Junior Member
Diamond Hubber
Bookmarks