-
24th May 2015, 01:51 PM
#2151
Junior Member
Diamond Hubber
-
24th May 2015 01:51 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2015, 01:53 PM
#2152
Junior Member
Diamond Hubber
-
24th May 2015, 01:54 PM
#2153
Junior Member
Diamond Hubber
-
24th May 2015, 01:55 PM
#2154
Junior Member
Diamond Hubber
-
24th May 2015, 03:18 PM
#2155
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நமது உலகமே புரட்சித் தலைவர்தான் என்பதை விளக்குவது போல உள்ளது. அருமை. தங்கள் உழைப்புக்கு நன்றி திரு.முத்தையன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th May 2015, 03:21 PM
#2156
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
கண்ணைப் பறிக்கிறது. நன்றி திரு.ரவிச்சந்திரன். தங்கள் கைவண்ணத்துக்கு பாராட்டுக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th May 2015, 03:23 PM
#2157
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்து பிரம்மாண்ட
வெற்றி பெற்று பொன்விழா ஆண்டில் அடி எடுத்துள்ள வேளையில் மீண்டும்
மகாலட்சுமியில் புதிய பொலிவுடன் QUBE /DTS வடிவில் , "எங்க வீட்டு பிள்ளை " இன்று முதல் (22/05/2015) தினசரி 2 காட்சிகளில் வெளியாகி உள்ளது.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு

தகவலுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th May 2015, 03:29 PM
#2158
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு.லோகநாதன் சார். என்றென்றும் மக்களின் முதல்வர் நம் தலைவர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th May 2015, 03:34 PM
#2159
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Tenali Rajan
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.

தமிழ் அறியும் பெருமாள் வந்தான்-தொண்டனாக;
தஞ்சையிலே தமிழ் பல்கலை கழகம் தந்தான்-முதல்வனாக;
தமிழ் அறிஞர் சான்றோர் நெஞ்சில் நிறைந்தான்-தெய்வமாக;
தந்தை பெரியார் தமிழ் சீர்திருத்தம் செய்தான்-வீரனாக;
தமிழ் உலக மாநாடு மதுரையிலே எடுத்தான்-பாண்டியனாக;
தமிழுக்கு இவன் செய்த அரும் தொண்டுகளை-
தாழிட்டு பூட்டுவர் யாரேனும் தமிழன் அல்லவே;
தொல்காப்பியம் இவன் புகழை உணர்ந்து ஓதி,
தொடர்ந்து வரும் வண்ண தோகை மயிலாக;
தாய்திருநாடு தந்து மகிழ்ந்ததுவே பாரத் ரத்னா விருது,
தொட்டதெல்லாம் மலர்களாகும்/பொன்னாகும்;
தொழிலாளி இவன்தானே - தோல்வி என்பது இவனுக்கில்லை.
கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th May 2015, 03:40 PM
#2160
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
A thanks giving exchange nostalgia from GG thread for his association with MGR!
Mugarasi : the only movie GG worked with MGR!
GG's extra ordinary fierce fighting with volcanic vengeance even as he is single legged!!
நன்றி திரு.சிவாஜி செந்தில். மக்கள் திலகத்துடன் காதல் மன்னர் ஒரு படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்தது நமது துரதிர்ஷ்டம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks