Page 266 of 401 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2651
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற ஜூலை 21 ஆம் நாள் சென்னையில் ஒருநாள் கோரிக்கை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன.
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற ஜூலை 21 ஆம் நாள் சென்னையில் ஒருநாள் கோரிக்கை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன.
    THANJAVUR


    TRICHY


    TIRUPUR
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy, uvausan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2652
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே உறையில் இரண்டு கத்திகள்

    ஒரே பிரேமில் இரண்டு சிங்கங்கள்








  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  6. #2653
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like











  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  8. #2654
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The Crocodile Park/Junction முதலைகள் பூங்காவில் நடிகர்திலகம்!!

    நல்ல குணம் கொண்ட மனிதர்கள் முதலை குணம் கொண்ட தீயவர்களிடம் / (சொந்தங்களும்விதிவிலக்கல்ல) மாட்டிக் கொள்வது எவ்வளவு வேதனையான நிகழ்வு ! சேரிடம் அறிந்து சேர் என்று சும்மாவா சொன்னார்கள்?! கூடா நட்பும் முதலைக் கூட்டத்தில் சிக்கிக் கொள்வதற்கு சமமே!! திருடன், திரிசூலம், புதிய பறவை, கர்ணன்...என் மகன்.....எண்ணற்ற படங்களில் இவ்வேதனையை உருவகப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!


    இதுவரை தன்னை சுற்றி இருந்தவர்கள் வடித்தது முதலைக் கண்ணீரே என்று உணர்ந்த தருணத்தில் ...... ஏமாற்றத்தின் விளிம்பில்..... முதலைகளின் வாயில்..... சூழ்ச்சி வலை தெரியாது வாண்டட் ஆக மாட்டிக்கொண்டார்!



    ஆனால் முதலைகளிடமிருந்து சாதுர்யமாக லாவகமாக அவற்றின் மேலேயே ஏறி தப்பிக்கும் வித்தையை கற்றுத்தருகிறார் Moore/Bond!!

    Last edited by sivajisenthil; 2nd June 2015 at 02:31 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #2655
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    picture enlarged for reading convenience.

    thank you Ramachandran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks eehaiupehazij, Russellbpw thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai, Harrietlgy liked this post
  12. #2656
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    குத்து பாடல்களின் தந்தை ! அடி என்னடி ராக்கம்மா....அடேயப்பா...இப்படி ஒரு குத்து கண்டதுண்டோ கண்கள் !




    சிலம்பமாக இருந்தால் என்ன சுருள்பட்டவாக இருந்தால் என்ன ?

    எங்கள் அய்யா சுழற்றும் அழகே தனிதானே !




    இதுபோல வில்லன் அடியாட்களுக்கு சம பலம் கொடுத்து சண்டைகாட்சி தமிழ் படவுலகில் எடுக்கப்பட்டுள்ளதா அந்தகாலத்தில் என்பது கேள்விக்குறியே ! வில்லன்களை பலசாலிகளாக நடிகர் திலகம் படங்களில் நாம் எப்போதும் பார்க்கலாம்...தத்ரூபமான சண்டை காட்சி !


  13. #2657
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Belated birthday wishes to SSS (Sundara Pandiyan)!!!!
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  14. Thanks sss thanked for this post
    Likes sss liked this post
  15. #2658
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியை திணறடித்துக் கொண்டிருக்கும் சிவாஜியின் மறு வெளி யீட்டு படங்களும் ரசிகர்களின் ஆரவாரங்களும் அதற்கு மக்கள் தரும் ஆதரவும் நடிகர் திலகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டிருக்கின்றன.

    என்னைப்போல் ஒருவன் படத்திற்கு ஞாயிறு அன்று நடந்த ஆரவாரத்தின் ஒரு பகுதி படங்கள்














  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #2659
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சித்திரமும் பேசிடுமே நடிப்போவியரின் கை வண்ணத்தில் !!

    இந்தக் காலத்து செல்பி புள்ளைகளான காதலிகள் போலல்லாது அந்தக் காலத்துக் கதாநாயகர்கள் நாயகியர் மனம் கவர தமது ஓவியத் திறமையை வெளிப்படுத்தி குதூகலிப்பர்!! நடிகர்திலகமும் இப்பாதையில் காலடி வைத்த வரலாற்று சுவடுகள்!!




    ஆனால் கர்ண மகாராஜாவைப் பொறுத்தமட்டில் நிலைமை தலைகீழே !!

    Last edited by sivajisenthil; 2nd June 2015 at 09:53 PM.

  18. Likes Georgeqlj, Russellmai liked this post
  19. #2660
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாக்கிங் ஸ்டிக்குடன்
    வாக்கிங் கிங்












  20. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •