Page 267 of 401 FirstFirst ... 167217257265266267268269277317367 ... LastLast
Results 2,661 to 2,670 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2661
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like












  2. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2662
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like







  5. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  6. #2663
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like







  7. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  8. #2664
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like











  9. Likes Russellmai, uvausan, RAGHAVENDRA liked this post
  10. #2665
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Y.Gee.Mahendra in his FB page:


    Happened to see DEEPAM on TV after a long time...This is one of the 33 movies I had the good fortune and honor of acting with the great Sivaji sir. Aha what a controlled performance in this movie...emotions kept under control like a coiled spring...voice hardly rising but the face displaying a galaxy of emotions. Ivarukka subtle acting theriyathu. ? Sathyama solren..Nadippatharkku mattume intha bhoomiyil avatharam Eduthavar Sivaji. Nadigan endru Evanavathu thannai indru solli kondal Oru murai antha Boag Roadi mannil nadanthuvittu varungal.. varatha nadippu thaanaga varum. ..14 years since he attained immortality..yet not a day has gone by that I dont think of him and cry myself to sleep . I ASK GOD ONLY ONE FAVOR. THE DAY YOU TAKE ME BACK UNTO YOU ...PROMISE ME O LORD THAT U WILL PLACE ME ALONGSIDE WHEREVER U HAVE KEPT SIVAJI. THAT WILL BE MY SALVATION..ONLY THEN MY SOUL WILL R.I.P.

    AVAR NINAIVE EN SWASAM. YGEEM
    My reply:

    Sir, Tears roll down on my eyes on reading your post. A true and devoted fan of Sivaji will be able to bring tears and move others on sharing about NT and this is ample proof of it.
    Last edited by RAGHAVENDRA; 3rd June 2015 at 06:55 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2666
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes Russellmai liked this post
  13. #2667
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler :NT teaching Sarojadevi Golf in Pudhiya Paravai!

    After the stupendous success of the James Bond flick Goldfinger it became customary to most Indian particularly the Tamil films to adapt scenes liberally from this Bench Mark OO7 epic!
    One such scene is the famous Golf scene between the villain Goldfinger and Connery/Bond! In Tamil films like NT's Pudhiya Paravai followed by MGR's Anbe Vaa too teaching Golf to heroines was inserted!!
    But...unable to upload the NT golf scene from Pudhiya Paravai! If any one has that clipping...kindly upload for our thread! Senthilvel Sivaraj Sir's store?


    Last edited by sivajisenthil; 3rd June 2015 at 01:51 PM.

  14. #2668
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரம் திருச்சி கெய்டியில் வெளிவந்து சக்கைபோடு போட்ட என்னை போல் ஒருவன் திரைப்படம் பற்றி
    நேற்றைய மாலை மலரில் பெரிய அளவு செய்தி வந்துள்ளது. முரசில் வெளிவந்த செய்தி முக்காலும் மற்ற கால் வாசி செய்தி அதிகமாகவும்
    எடுத்து பதிவு செய்துள்ளது மாலை மலர் .

    திரு சௌதிரி அவர்கள் செய்தியை ஸ்கேன் செய்து பதித்தால் நன்றாக இருக்கும் .

    நன்றி
    rks

  15. #2669
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் மின்னல் வேக முகபாவ மாற்றங்கள் ! NT's facial flashes Vs Lightnng!!

    ஒரு தேர்ந்த நடிகருக்கு தனது பாத்திரப் படைப்புக்கு ஏற்ற பல்வேறு முகபாவனைகளை உறுதி செய்யவே ஏகப்பட்ட ஒத்திகைகள் தேவைப்படும்
    நடிப்பின் பிதாமகருக்கோ முகபாவ மாற்றங்கள் மீன்குஞ்சு தண்ணீரில் நீந்துவது போல !! மகிழ்ச்சி/வருத்தம், சிரிப்பு/அழுகை, கோபம்/தாபம், வேதனை/வேடிக்கை.....எல்லாமே குளோசப்பில் பிரித்து மேய்ந்திட...உலகின் ஒரே நடிகர் நமது நடிப்புக்கடவுளே!!

    பகுதி 1 : ஒரே ஷாட்டில் மாறுபட்டு ஜொலிக்கும் முகபாவ மின்னல் கீற்றுகள்! : புதிய பறவை

    கடந்தகால மர்மங்கள் மனதில் பொதிந்த நிலையில் மனைவி இறந்து விட்டாள் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த சூழலில் இறந்த மனைவி போலவே ஒரு
    மாது கண்முன்னே வந்து நின்று தானே அவள் என்று குட்டையைக் குழப்பும்போது அவளை வசமாக சிக்க வைக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து
    அயர்ச்சி காண்கிறார் நடிகர்திலகம் !
    கட்டுக்கடங்காத கோபமும் வெறுப்பும் முகத்தில் நிழலாடினாலும் உண்மையை வெளிக்கொணர போலி சௌகாரை மீண்டும் விரும்பி காதலிப்பது போன்ற முகபாவத்தை ஒரு நொடியில் அவர் மாற்றிக் காட்டும்போது தியேட்டரே நிசப்தத்தில் உறைந்து இது போல் நடிப்பு வெளிப்பாட்டை இனி எவரால் சாதிக்க முடியும் என்ற பிரமை நிலைக்குப் போகிறதே !


    சித்ரா ...யார் நீ....?!!!!

    Last edited by sivajisenthil; 3rd June 2015 at 02:16 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #2670
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes Russellmai, JamesFague liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •