சிவாஜி,தசாவதாரம்,சிங்கம்,எந்திரன்,விஸ்வரூபம், ஐ, காஞ்சனா படங்கள் தான் 100 கோடி வசூல் செய்து இருக்க முடியும். அந்த படங்கள் எல்லாமே தமிழ்,தெலுங்கு இரண்டிலும் பெரிய வெற்றி பெற்றது. வெளி நாடுகளிலும் நன்றாக ஓடியது. தமிழில் மட்டும் ஓடிய விஜய் படம் எப்படி லிஸ்டில் வருகிறது? அஜித் படங்கள் ஆரம்பம்,வீரம் எல்லாம் 100 கோடி வசூல் செய்தது என்று சொல்வது உச்ச கட்ட காமெடி.