-
8th July 2015, 01:00 PM
#681
Senior Member
Veteran Hubber
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்காததன் உண்மைக்காரணம்?
கமல் நடித்து வெளிவந்திருக்கும் பாபநாசம் படம் மக்களிடையே வரவேற்றைப் பெற்றிருக்கிறது. அந்தப்படத்துக்குத் தமிழகஅரசு வரிவிலக்குத் தர மறுத்த்திருக்கிறது. தணிக்கைக்குழுவினரால் யு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த போதும் படத்தின் உள்ளடக்கம் பற்றி வரிவிலக்குக் குழு உறுப்பினர்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் வரிவிலக்கு மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
காவல்துறையினர் சிறுமிகளைத் துன்புறுத்தும் காட்சிகள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என்றும், தவுறு செய்த ஒருவன் பாவம் கழிக்க ஆற்றில் குளித்தால்போதும் என்கிற பிற்போக்கு சிந்தனை படத்தில் இருக்கிறதென்றும், பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக்காட்டுவது சரியில்லை என்றும் காரணங்களைக் கூறி இத்திரைப்படம் வரிவிலக்குக்குத் தகுதியானதல்ல என்கிற பரிந்துரை செய்திருக்கிறார்களாம்.
அவற்றை ஏற்று இத்திரைப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்கவேண்டாமென் அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னொரு பக்கம், வரிவிலக்குக் குழுவினர் அரசாங்கம் எதை விரும்புகிறதோ அதை எழுதிக்கொடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு மறுத்தபோது ஏல்லோரும் ஒரேமாதிரி எழுதிக்கொடுத்ததையும் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள்.
அப்படியானால் இந்தப்படத்துக்கு வரிவிலக்கு மறுக்க என்ன காரணம்? படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்ததால்தான் இந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்கள் என்றொரு கருத்தும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
-
8th July 2015 01:00 PM
# ADS
Circuit advertisement
-
8th July 2015, 02:19 PM
#682
Junior Member
Seasoned Hubber
வெளங்கிடும்
-
8th July 2015, 03:26 PM
#683
Senior Member
Devoted Hubber
so another meet up
-
8th July 2015, 03:42 PM
#684
Senior Member
Devoted Hubber
Last edited by dell_gt; 8th July 2015 at 03:47 PM.
#UttamaVillain#
-
8th July 2015, 04:35 PM
#685
Senior Member
Devoted Hubber
#Papanasam holds big screens avm rajeshwari, devi , woodlands in the 2nd week. Holds 32 shows in spi cinemas as well !
-
8th July 2015, 04:55 PM
#686
Junior Member
Seasoned Hubber
can i get a BO collection comparison between UV and PN after first weekend?
-
8th July 2015, 05:59 PM
#687
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Unmai Vilambi
can i get a BO collection comparison between UV and PN after first weekend?
Details for Chennai Box Office:
Uttama Villain
http://behindwoods.com/tamil-movies/...ce-may-03.html
Papanasam
http://behindwoods.com/tamil-movies/...ce-jul-05.html
Papanasam has earned 50 lacs more than UV.
Last edited by ajaybaskar; 8th July 2015 at 06:02 PM.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th July 2015, 06:02 PM
#688
Junior Member
Seasoned Hubber
Not sure how valid these observations are. As I posted earlier, political hand may not be completely out of question. Hopefully the movie is more than profitable that these things may not matter.
A big blow to makers of 'Papanasam'
Kamal Haasan-Gauthami starrer ‘Papanasam’ has just released last week and it has been running with packed houses with tremendous positive reviews from all who have watched the film. While the film is marching ahead towards the super hit status, a big blow has come to the makers in the form of entertainment tax.
The Tamil Nadu Government has formed a committee to decide on whether a film is eligible for the 30% entertainment tax exemption. The basic criterion for this is the film getting a ‘U’ certificate from Censor board.
The Tamil Nadu Government has laid down that a film’s content should follow the values of Tamil culture, tradition and it should not set any bad example for the society. Only if these are followed apart from getting a ‘U’ certificate, will a film be eligible for the exemption
The Jeetu Joseph directed ‘Papanasam’ has obtained a clean ‘U’ certificate for thanks to its content, but one of the members in the committee who watched the film has recommended that entertainment tax, exemption not be granted for the film as it projects policemen in a bad light, has scenes where a young woman is video-graphed in an obscene manner and blackmailed and a dialogue in the film suggests that all kinds of sins can be cleared by taking a bath in the Papanasam river. These according to the member are setting bad precedents to the society and giving wrong messages to the people.
Due to this the much needed entertainment tax has been reportedly denied for the film due to which the profit share out of the theatrical collections made by the film is set to take a beating.
Last edited by bill4u; 8th July 2015 at 06:07 PM.
-
8th July 2015, 06:05 PM
#689
Junior Member
Senior Hubber
https://www.facebook.com/MalaysiaPad...type=2&theater
மலேசியாவில் இந்த மாதிரி நடு ரோட்ல வெடி வெடிச்சா ஒன்னும் சொல்ல மாட்டானுகளா?
-
8th July 2015, 06:07 PM
#690
Senior Member
Devoted Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Ajay Devgan on par with Mohan Lal and Kamal Hassan

it will turn out to be a comedy show in the Hindi version ....This is not SINGAM or SINGAM 2 !
Bro dont compare any one Ajay devgn he simply fantastic Actor & 2 time National Award Winner too ..watch > (Company,The Legend of Bhagat Singh,Zakhm,Apaharan,Gangaajal,Once Upon a Time in Mumbaai)
||Chidananada Roopa Shivoham, Shivoham ||
Bookmarks