Results 1 to 10 of 1769

Thread: Tamil Cinema Box Office

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by CEDYBLUE View Post
    Since when or since who accused the use of the name 'joseph' as racism?
    Precisely ..With due respect to my brother Selva , I really don't understand why he insisit the name 'Joseph' whenever he wants to ridicule him.
    He really sound like having a 'Joseph' and not using is like doing something illegal or hiding some criminal act or someone who is outsider by having this name.. what the hell?

    தமிழ்நாட்டுல பொதுவாவே ஒரு ட்ரெண்ட் இருக்கு .. சினிமா உலகத்தில் கிறித்துவ பெயர் இருந்தால் ஒருவேளை வெகுஜன மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விடுமோ என அது பளிச்சென்று தெரியாத பெயர்களை வைத்துக்கொள்வது .. தமிழ்சினிமாவில் அசோகன் , சந்திரபாபு , மகேந்திரன் , பாலுமகேந்திரா , எஸ்.ஜே.சூர்யா , பிரபு சாலமன் , ஆரூர் தாஸ் , விஜய் , விக்ரம் இப்படி சொல்லிகிட்டே போகலாம் ..

    செல்வா போன்ற மெத்த படித்தவர்களிடமே அடிமனதில் இது போன்ற பார்வை இருக்கும் போது வெகுஜன மக்களிடம் இப்படி எண்ணம் இருக்கலாம் என்பதால் இவர்கள் மறைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது .

    ஆனால் 'ஜோசப்' என பெயர் இருந்து விட்டால் என்ன உலக மகா பாவமா ஐயா? ஜோசப் தமிழனாக இருக்க முடியாதா? நான் கூட ஜோசப் தான்
    Last edited by joe; 8th July 2015 at 09:04 PM.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. Likes balaajee, Mohan kumar. liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •