தமிழ் நாட்டு மக்களுக்கு இத விட கேவலம் வேற என்ன வேணும்?
இதுக்கு முன்னாடி எப்ப சார் இந்த மாதிரி அடிதடி நடந்துச்சு?
சுத்த பினாத்தல் - ஏதோ ரஜினி தமிழ் நாடு தண்ணீர் பிரச்சனைய தீர்த்த மாதிரியும், புதுசா alternative power source from fusion reaction கண்டுபிடிச்சா மாதிரியும், camera technologyல ஏதோ உருவாkகின மாதிரியும், Nobel பரிசு வாங்கி கொட்டின மாதிரியும் இல்ல அடிச்சு விடறீங்க?
அப்படியே எதாவது செஞ்சிருந்தாலும், அடிதடி அளவுக்கு இறங்கறதுக்கு அவரோட விசிறி கூட்டம் அவ்ளோ முட்டாள்களா என்ன?





Reply With Quote
Bookmarks