Why are you shooting yourself in your foot this way?
அப்போ நீங்களே பகிரங்கமா "எங்களால தான் அவரு வித விதமா நடிக்க மாட்டேன்கரார்"னு சொல்றீங்களா?
அப்படி அவரு நடிச்சா என்ன வூடு பூந்து அவரையே அடிப்பீங்களா என்ன? அந்த rangeல பேசுற மாதிரி இருக்கு.
உங்க மேல பரிதாபப்படறதா, இல்ல ரஜினி மேல பரிதாபப்படறதா? கொடுமை





Reply With Quote
Bookmarks