-
10th July 2015, 02:53 PM
#421
Junior Member
Seasoned Hubber
HISTORICAL DOCUMENT. MAKKAL THILAGAM MGR- APPEAL TO THE PUBLIC.

-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th July 2015 02:53 PM
# ADS
Circuit advertisement
-
10th July 2015, 02:53 PM
#422
Junior Member
Seasoned Hubber
பொக்கிஷப் பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
10th July 2015, 02:57 PM
#423
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.
நன்றி திரு.ராகவேந்திரா சார், தங்களுக்கு எங்களின் வாழ்த்துக்களும் ஆதரவும் அவா நிறைவேற ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2015, 02:59 PM
#424
Junior Member
Seasoned Hubber
இப்படிப்பட்ட நேர்மையாளரை இனி பார்க்க முடியுமா? நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th July 2015, 07:07 PM
#425
Senior Member
Devoted Hubber
Last edited by NOV; 10th July 2015 at 08:06 PM.
Reason: Spam
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th July 2015, 07:22 PM
#426
Junior Member
Veteran Hubber
THANK YOU SO MUCH MY DEAR BROTHER C.S.KUMAR. A VERY NICE & RARE DOCUMENT.
This is one of the documents which I had given to the friends and lost / missed from my collections.
I AM EXTREMELY HAPPY TO SEE THIS IMPORTANT ANNOUNCEMENT.
மக்கள் திலகத்தின் மாண்புக்கு மற்ற்றுமோர் ஆதாரம் ! அவரது பெருமையை பறை சாற்றும் பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றி !
I cherish the Memories on sharing the experience of M.G.R. PITHTHAN Tiruvannamalai Kaleel Basha, with me, some years back and the reasons for releasing this important announcement, by our beloved God M.G.R.
Last edited by makkal thilagam mgr; 10th July 2015 at 07:34 PM.
-
10th July 2015, 09:31 PM
#427
Junior Member
Diamond Hubber
" படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா? "
" வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.
தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள் ! "
- Vikatan EMagazine
Thanks to Sri. Chandran Veerasamy, FB.
-
10th July 2015, 09:53 PM
#428
Junior Member
Diamond Hubber
-
10th July 2015, 10:11 PM
#429
Junior Member
Seasoned Hubber
-
10th July 2015, 10:12 PM
#430
Junior Member
Seasoned Hubber
Bookmarks