-
14th July 2015, 08:11 PM
#161
Senior Member
Veteran Hubber
பாராட்டிய ஷங்கர்....நன்றி சொன்ன ராஜமௌலி!
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசப்பட்டு வரும் படம் ‘பாகுபலி’. படத்திற்கு பல ஹாலிவுட் டிவி சேனல்கள் பாராட்டுகளை தெரிவித்ததோடு ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்ட உருவாக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒரே நாளில் 160 கோடிகளை வசூலித்து இந்தியாவின் அதிக முதல் நாள் வசூல் பட லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ‘பாகுபலி’ படக்குழுவையும் இயக்குநர் ராஜ மௌலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
’பாகுபலி’ காவிய படைப்பு, கவித்துவமான கற்பனை, வலிமையான கதாபாத்திரங்கள், நல்ல ஹீரோயிஸம், ஆச்சர்யமூட்டும் காட்சியமைப்பு, சியர்ஸ் டு ராஜமௌலி டீம் மற்றும் ராஜமௌலி என ட்விட்டரில் ‘பாகுபலி’ படம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி கூறி பதில் ட்வீட் கொடுத்துள்ளார் ராஜ மௌலி, உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார், உங்கள் மெஸேஜ் வெறும் அறிக்கை இல்லை, அது ஒரு சான்றிதழ் , உங்கள் பாராட்டால் மொத்த குழுவும் மகிழ்ச்சியாகியுள்ளோம். என ராஜமௌலி ஷங்கரின் பாராட்டுக்கு நன்றி கூறியுள்ளார்.
-
14th July 2015 08:11 PM
# ADS
Circuit advertisement
-
14th July 2015, 08:14 PM
#162
Senior Member
Veteran Hubber
François Da Silva @dasilvafrancois 6h6 hours ago
@BaahubaliMovie is ranked #43 on @IMDb . Only Non US film out of 100. It looks like US is waking up !!
Last edited by balaajee; 14th July 2015 at 08:40 PM.
-
14th July 2015, 08:14 PM
#163
Senior Member
Veteran Hubber
-
14th July 2015, 08:39 PM
#164
Senior Member
Veteran Hubber
-
14th July 2015, 09:40 PM
#165
Senior Member
Diamond Hubber
Watched Baahubali again and thought of pointing out a few aspects which really stood out.. (Spoilers ahead)
The casting
It's been a while since I've seen such a perfect casting in a film. Ramya Krishnan and Sathyaraj were stunning. And the former is so majestic in her walk. She lived the role. After Padayappa, this is her best role till date. And the character was so well written that she is equally as heroic as the leads. Sathyaraj as Kattappa is that kind of role which demands the hard and soft sides of the person. He is loyal, honest and at the same time is menacing to the opponents. Sathyaraj fit the role to perfection.
I am not a huge fan of Prabhas. I have watched only one movie of his - Chatrapathy. Even in Bahubali, he was not so convincing in the first hour or so. But after he enters Magizhmadhi to save Devasena, he is totally in control of the role and his macho physique compliments his character. And kudos to the guts of Rana. He was acting as a hero in many films when he signed Bahubali. But still agreed to do the antagonist Bhallala Deva.
Narration
There is nothing new with the main plot. Its an age old Ambuli Mama story which many film makers have made films of in the past. But here SSR makes us glued to the seats with the narration. The buildup to the war with the Kalakeya is so well written so that the audience themselves feel the tension. He has again proved that he is a master story teller.
Background Score
Maragadhamani has had a longstanding association with SSR and both share a wonderful chemistry when it comes to bringing out the best in terms of BGM. Be it the pulsating score on the war sequence or the majestic score in the interval block, Maragadhamani has taken the film to a new level with his music. And he has done the whole orchestration in India is something that we need to be proud of.
The pre release business
The budget of the film is rumored to be 250 crores. And to earn back the amount, they knew Telugu market wasnt alone enough. So they made it a bilingual, cashing in on brand Rajamouli. His Magadheera dubbed version was a hit here and his Naan Ee was a runaway hit in Tamil. They also ensured that they got the best promotion and best theaters in hindi speaking region by releasing the hindi version under the Dharma productions banner. Above all this, they split the film into two. Now the budget is the same, revenue is twice. And whats even better? Bahubali's huge success has now ensured that Bahubali 2 will get an even bigger opening.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2015, 02:50 PM
#166
Member
Senior Hubber
Watched Baahubali Tamil version in Bangalore ETA mall , what a movie ? ....basically i am a big fan of historical movie.
I love the movie to the core .....from first seen to last seen i liked very much ....our heroes(Prabhas & RANA) are equally fit compare to Hollywood actors Russell Crowe (Gladiator) & Brad Pitt (TROY).
"You can't make an omelet without breaking a few eggs."
-
15th July 2015, 03:51 PM
#167
Senior Member
Diamond Hubber
Sathyam has given the main screen to Baahubali tamil version from friday. Maari has to be content with one show in the main screen and Santham. And almost all shows are full until sunday evening. Never seen such an euphoria for a film with non tamil leads. Are we witnessing history being made?
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
15th July 2015, 06:20 PM
#168
Senior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2015, 06:25 PM
#169
-
15th July 2015, 07:01 PM
#170
Senior Member
Veteran Hubber
5 நாட்களில் ரூ.215 கோடி
'பாகுபலி'யின் அடுத்த சாதனை: 5 நாட்களில் ரூ.215 கோடி வசூல் - tamil hindu
ஏற்கனவே வசூல் சாதனை படைத்துள்ள 'பாகுபலி', தற்போது ஐந்தே நாட்களில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து மற்றொரு சாதனையை படைத்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பாகுபலி' திரைப்படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது.
இது குறித்து பேசிய வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத், "குறைந்த நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை பெற்ற இந்தியப் படம் என்ற சாதனையை பாகுபலி படைத்துள்ளது. செவ்வாய் கிழமை வசூலோடு சேர்த்து ரூ.215 கோடியை பாகுபலி பெற்றுள்ளது. வாரநாட்களிலும் வசூலில் பெரிய வீழ்ச்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'பாகுபலி', தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலுமே ஹிட்டாகியுள்ளது.
வெளிநாடுகளிலும் 'பாகுபலி' சிறந்த வரவேற்பைப் பெற்று, 'ஹாப்பி நியூ இயர்', 'பிகே' ஆகிய திரைப்படங்கள் பெற்ற வெளிநாட்டு வசூல் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Bookmarks