250 கோடி செலவு செய்து எடுக்கப் பட்ட பாகுபலியாலும்,புது படம் மாரியாலும் பாபநாசத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
சனி, ஞாயிறுக்கான டிக்கெட்டுகள் நேற்றே full ஆயிடுச்சு(சின்ன தியேட்டராக இருந்தாலும்) including special shows.
இவ்வளவு போட்டியிலும் எந்த படமாவது சமீப காலங்களில் 3வது வாரம் தாக்கு பிடித்து இருக்கிறதா?




Reply With Quote
Bookmarks