-
21st July 2015, 03:15 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Raajjaa
ஹே ராம் வெளி வந்த முதல் வாரத்தில் அந்த படத்திற்கு சன் டிவி காரன் 2வது இடம் கொடுத்தான்(அவர்களது அராஜகம் அப்பொழுது உச்சத்தில் இருந்தது). மற்ற டிவிக்கள் எல்லாம் ஹே ராமுக்கு முதல் இடம் கொடுத்தது.
இதை மனதில் வைத்து தெனாலி படத்தில் சன் டிவிக்கு அப்பொழுது போட்டியாக இருந்த ராஜ் டிவியை படத்தில் வருமாறு காட்சி அமைக்கப்பட்டது. உடனே சன் டிவிகாரன் தனது top 10 நிகழ்ச்சியில் தெனாலி படத்திற்கு இரண்டாம் இடமும்,அப்பொழுது வெளிவந்த அர்ஜூன் படத்திற்க்கு முதல் இடமும் கொடுத்தார்கள். சில வாரங்களிலேயே அர்ஜுன் படம் படுத்து விட்டது. உடனே விஜய் படத்திற்கு முதல் இடமும் தெனாலி படத்திற்கு 2ம் இடமும் கொடுத்தார்கள். கடைசி வரை தெனாலிக்கு முதல் இடம் கொடுக்கவே இல்லை.
ஆனால் தெனாலி படம் bb ஆனது. மதுரையில் அர்ஜுன் படம் 65 நாட்கள் ஒடியது. விஜய் படம் 70+ நாட்கள் ஓடியது. ஆனால் தெனாலி 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஒடியது.
இப்பொழுது சன் டிவியின் நிலமை என்ன?
கமல் படம் பொது மக்களுக்கு பிடித்து விட்டால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
Bw மாதிரி web site காரர்களெல்லாம் கமலுக்கு ஜுஜுபி.

He is a star in the industry for 56 years !! No one has even been a star attraction for more than 50 years anywhere in the world ..
KH will survive come what may ..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
-
21st July 2015 03:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks