Results 1 to 10 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாட்ஸப்பை கலக்கும் ‘பாகுபலி’ ஆச்சர்யங்கள்!

    டம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேல் அதன் வசூலும் பாராட்டுகளும் குறையாமல் இருப்பது மிக ஆச்சர்யமே. இப்போது அடுத்த கட்டமாக வாட்ஸப் மற்றும் சமூக வலைகளில் ‘பாகுபலி’யின் சிறப்பு விஷயங்கள் குறித்த ஒரு ஃபார்வர்ட் மெஸேஜ் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    அதில் கண்டிப்பாக படிக்கவும் என்ற வாசகத்துடன் மெஸேஜ் ஆரம்பிக்கிறது...

    பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசியம் இதோ

    250 கோடி செலவு செய்த முதல் படம்.. மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...

    ☺ஹீரோ பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...

    23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..

    ☺56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்

    ☺தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா ....

    ☺அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 கோடிகளை செலவு செய்த முதல் படம்

    ☺40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேலை செய்த முதல் இந்திய படம்

    ☺2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்

    ☺2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
    ☺20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

    ☺125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

    ☺4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்

    ☺திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்

    ☺26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்

    ☺3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

    ☺கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்

    ☺1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

    ☺கம்பியூட்டர் கிராப்பிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்

    ☺உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்

    ☺மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்

    ☺சுமார் 1லட்சம் டன் மரக்கட்டைகள் , பலகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

    ☺90 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்

    ☺அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

    ☺மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

    ☺போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.

    ☺அரசர்களின் வாழ்க்கையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்

    ☺இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜ மௌலி தலைவா யூ ஆர் கிரேட்

    என்ற வாசகத்துடன் இந்த மெஸேஜ் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலாமி வருகிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •