-
24th July 2015, 01:45 PM
#1121
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th July 2015 01:45 PM
# ADS
Circuit advertisement
-
24th July 2015, 03:46 PM
#1122
Junior Member
Diamond Hubber
-
24th July 2015, 03:48 PM
#1123
Junior Member
Diamond Hubber
-
24th July 2015, 06:07 PM
#1124
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரூப் சார்
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் இணைய தளத்தில் தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் ''எண் கள் '' உடன் பொருந்திய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு சூப்பர் . பாராட்டுக்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th July 2015, 06:44 PM
#1125
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
முதல்வரான பிறகு தொப்பியை கழற்றி விட்டு தலைவர் இருக்கும் அரிய புகைப்படம். நன்றி திரு.சத்யா. இதேபோல, மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின்போது தொப்பியை கழற்றிவிட்டு புகைப்படத்துக்கு தலைவர் போஸ் கொடுத்தார். பத்திரிகைகளில் அந்தப்படம் வந்தது. தங்களிடம் இருக்கிறதா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th July 2015, 07:33 PM
#1126
Junior Member
Diamond Hubber
-
24th July 2015, 09:20 PM
#1127
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -16 ஐ வெற்றிகரமாக துவக்கி, அதியற்புதமாக 800
பதிவுகள் மேற்கொண்டு பயணிக்கும் நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களுக்கு
பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் அனைவரையும் உற்சாகப்படுத்துவதோடு ,
எதிர்கணைகளுக்கு பதில் அளித்துக்கொண்டு , நல்ல பல விமர்சனங்கள் வழங்கி
விரைவாக 900 பதிவுகள் கண்டு பயணிக்கும் நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி 60000 பதிவுகள் கடந்து சாதனை, சரித்திரம், சகாப்தம் ஆகியவற்றை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில் படைக்க காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நற்செய்தியினை தெரிவித்த அன்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.
வாழ்ந்தவர் கோடி, வாழுகின்றவர் கோடி . வாழப்போகின்றவர் கோடி .
மறைந்தவர் கோடி ,மறைகின்றவர் கோடி. மறையப்போகின்றவர் கோடி.
மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் , நிற்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th July 2015, 09:24 PM
#1128
Junior Member
Platinum Hubber
நாளை (25/07/2015) காலை 11 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். வழங்கும்
"மன்னாதி மன்னன் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th July 2015, 09:59 PM
#1129
Junior Member
Platinum Hubber
-
24th July 2015, 10:01 PM
#1130
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks