-
29th July 2015, 08:49 PM
#411
Senior Member
Diamond Hubber
Ok Folks , Go and have your dinner (depending on which part of the planet you live in ) and Annan will come up with his report after his Breakfast tomorrow !
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
29th July 2015 08:49 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2015, 08:51 PM
#412
Senior Member
Diamond Hubber

Originally Posted by
ajaybaskar
Vinod, howz the climate in Chennai?
Hot during lunch and looked it will be like that throughout the day. It has become cold now.
-
29th July 2015, 08:55 PM
#413
Junior Member
Senior Hubber
அஜய்,
மற்ற படங்கள் கூட வெளியானதால் தான் சரியாப் போகலை என்று சொல்லாதீர்கள்.காஞ்சனா-2 எப்படி ஒடியது,பாகுபலி எல்லாம் எப்படி ஒடுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
சரக்கு இருந்தால் எவ்வளவு தடை இருந்தாலும் படம் வெற்றி பெறும். இனிமேல் இப்படி காமெடியாக எல்லாம் post பண்ணாதீங்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th July 2015, 08:56 PM
#414
Junior Member
Senior Hubber
Param and Grey,
நான் english-ல கொஞ்சம் வீக்.
-
29th July 2015, 09:13 PM
#415
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Raajjaa
அஜய்,
மற்ற படங்கள் கூட வெளியானதால் தான் சரியாப் போகலை என்று சொல்லாதீர்கள்.காஞ்சனா-2 எப்படி ஒடியது,பாகுபலி எல்லாம் எப்படி ஒடுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
சரக்கு இருந்தால் எவ்வளவு தடை இருந்தாலும் படம் வெற்றி பெறும். இனிமேல் இப்படி காமெடியாக எல்லாம் post பண்ணாதீங்க.
சரியா போகலைன்னு நான் எங்க சொன்னேன். அந்த படங்கள் வசூல் பண்ணியிருக்க வேண்டிய அளவு வசூல் ஆகலைன்னுதானே சொன்னேன். பாகுபலி ரிலீஸ் ஆகலைன்னா பாபநாசம் இதை விடவும் வசூல் செய்திருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா, இல்லையா? காஞ்சனாவுக்கு எதிராக வந்தது ஓகே கண்மணி. அந்த படத்துக்கான ஆடியன்ஸ் வேற, இந்த படத்துக்கான ஆடியன்ஸ் வேற. இதை புரிஞ்சுக்கிறதுக்கு இவ்ளோ பெரிய விளக்கமே தேவையில்லை.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
29th July 2015, 09:15 PM
#416
Senior Member
Diamond Hubber
One thing is for sure. Naming this thread as King of Kollywood has disturbed the sleep of many. Not that i am complaining
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
29th July 2015, 09:25 PM
#417
Senior Member
Senior Hubber

Originally Posted by
Raajjaa
So கடந்த 5 வருடங்களில் விஜய்யால் தான் இந்த படம் ஓடியது என எந்த படத்தையும் கூற முடியவில்லை. அப்புறம் எப்படி அவரை KING OF KOLLYWOOD என கூறுகிறீர்கள்.
எந்த படமும் நன்றாக ஓடுவதற்கு காரணம் படத்தில் உள்ள சரக்கு.. பாபநாசம் கமலுக்காக ஓடுகிறது என்று நீர் நினைத்தால் அது முட்டாள்தனம்
இங்கே விவாதம்.. யாருக்கு அதிக BO pull அதிகம் இருக்கிறது என்று தான்.. அதை வைத்து தான் இங்கு வணிகமே.. விஜய் படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைவதால் அவரை "King of Kollywood" என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே..
ஒரு நடிகனின் சக்தியை வெற்றி படம் கொண்டு கணக்கீடு செய்ய இயலாது ( though Actor/Star's contribution will be more) நீங்கள் சொன்னது போல் இயக்குனர், இசைஅமைப்பாளர், சிகை அலங்காரம் இப்படி பல விழயங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனவே தோல்வி படங்கள் வைத்தே நடிகனின் சக்தியை கணக்கிடுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து
உங்கள் கணக்குப்படி "தலைவா" தோல்வி படம் .. "மன்மதன் அம்பு", "உத்தம வில்லின்" தோல்வி படங்கள்.. நீங்கள் விருப்ப பட்டால் "லிங்கா" வையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளல்லாம்
compare thalaivaa - uthama villain BO numbers.. and give your justification..
Disclaimer: the post is based on bo pull and box office, not who is talented.
-
29th July 2015, 09:35 PM
#418
Junior Member
Senior Hubber

Originally Posted by
ajaybaskar
And let me ask you one thing. Take two movies of your favorite actor from the list. What is that you are left with? He did only those 2 movies in the last 5 years?
ஏற்கனவே உளர ஆரம்பிச்சுட்டீங்க. இப்போ திமிங்கிலத்தோட compare பண்ண சொல்றீங்க. நல்லா யோசனை பண்ணிக்கோங்க.
-
29th July 2015, 09:44 PM
#419
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Raajjaa
ஏற்கனவே உளர ஆரம்பிச்சுட்டீங்க. இப்போ திமிங்கிலத்தோட compare பண்ண சொல்றீங்க. நல்லா யோசனை பண்ணிக்கோங்க.
திமிங்கலம் vs சுறா
-
29th July 2015, 09:47 PM
#420
Junior Member
Senior Hubber

Originally Posted by
vithagan
எந்த படமும் நன்றாக ஓடுவதற்கு காரணம் படத்தில் உள்ள சரக்கு.. பாபநாசம் கமலுக்காக ஓடுகிறது என்று நீர் நினைத்தால் அது முட்டாள்தனம்
இங்கே விவாதம்.. யாருக்கு அதிக BO pull அதிகம் இருக்கிறது என்று தான்.. அதை வைத்து தான் இங்கு வணிகமே.. விஜய் படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைவதால் அவரை "King of Kollywood" என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே..
ஒரு நடிகனின் சக்தியை வெற்றி படம் கொண்டு கணக்கீடு செய்ய இயலாது ( though Actor/Star's contribution will be more) நீங்கள் சொன்னது போல் இயக்குனர், இசைஅமைப்பாளர், சிகை அலங்காரம் இப்படி பல விழயங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனவே தோல்வி படங்கள் வைத்தே நடிகனின் சக்தியை கணக்கிடுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து
உங்கள் கணக்குப்படி "தலைவா" தோல்வி படம் .. "மன்மதன் அம்பு", "உத்தம வில்லின்" தோல்வி படங்கள்.. நீங்கள் விருப்ப பட்டால் "லிங்கா" வையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளல்லாம்
compare thalaivaa - uthama villain BO numbers.. and give your justification..
Disclaimer: the post is based on bo pull and box office, not who is talented.
நீ ஏம்பா இடைல வந்து காமெடி பண்ணிகிட்டு....
Bookmarks