Results 1 to 10 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் வசூல் மன்னன் விஜய் தான் - திருச்சியின் புள்ளி விவரம் இதோ

    திருச்சி கலை அரங்கம் தியேட்டர் (1400 இருக்கைகள்) வரலாற்றில் 100 நாட்கள் ஓடிய படங்கள் இரண்டு
    1. விஜய்யின் துள்ளத மனமும் துள்ளும் 2. பிரபுவின் அக்னி நட்சத்ரம்

    திருச்சி சோணா அரங்கில் மூன்று 100 நாள் படம் கண்ட ஒரே நடிகர் விஜய்
    1. பிரண்ட்ஸ் 2.பிரியமுடன் 3.காதலுக்கு மரியாதை

    திருச்சி திருவானைகவல் வெங்கடேசா வில் 87 நாட்கள் ஓடிய ஒரே படம் கில்லி
    திருச்சி அருனாவில் (ஷிப்டிங் தியேட்டர்) 35 நாட்கள் ஓடிய ஒரே படம் போக்கிரி
    திருச்சி புள்ளம்பாடிஎன்ற கிராமத்தில் தங்கம் திரைஅரங்கில் 75 நாட்கள் ஓடிய ஒரே படம் சிவகாசி

    திருச்சியில் விஜய்யின் 100 நாள் படங்கள்

    1. திருச்சி - மாரிஸ் காம்ப்ளெக்ஸ் - பூவே உனக்காக -125 நாட்கள்
    2. திருச்சி - மாரிசராக் - நினைத்தேன் வந்தாய் -101 நாட்கள்
    3. திருச்சி -சோனா -காதலுக்கு மரியாதை- 101 நாட்கள்
    4. திருச்சி -சோனா - பிரியமுடன் -100 நாட்கள்
    5. திருச்சி -சோனா - பிரண்ட்ஸ் -100 நாட்கள்
    6. திருச்சி - மீனா - லவ் டுடே -100 நாட்கள்
    7. திருச்சி -மீனா - திருப்பாச்சி -101 நாட்கள்
    8. திருச்சி -காவேரி - குஷி -101 நாட்கள்
    9. திருச்சி கலைஅரங்கம் -துள்ளத மனமும் துள்ளும் -101 நாட்கள்
    10. திருச்சி -காவேரி - பிரியமானவளே -100 நாட்கள்

    திருச்சியில் கமலின் 100 நாள் படங்கள்

    1. திருச்சி - காவேரி - சகலகலா வல்லவன் -100 நாட்கள்
    2. திருச்சி மாரிஸ் -தேவர் மகன் -100 நாட்கள்
    3. திருச்சி காவேரி -தூங்காதே தம்பி தூங்காதே
    4. திருச்சி -காவேரி - இந்தியன் -100 நாட்கள்
    5. திருச்சி -மரிஸ்மாக்சி - அபூர்வ சகோதரர்கள் -100 நாட்கள்

    1992ம் நடிக்க வந்த இளையதளபதி விஜய் 2001க்குள் திருச்சியில் பத்து 100 நாள் படங்களை தந்துள்ளார்
    1975ம் ஆண்டு நடிக்க வந்த கமல் அவர்கள் இது வரை திருச்சியில் ஐந்து 100 நாள் படங்களை தந்துள்ளார்

    திருச்சியை பொருத்தவரை mgr சிவாஜிக்கு பிறகு ஒரே திரை அரங்கில் அதிக 100 நாள் கண்ட ஒரே நடிகர் விஜய் தான்

  2. Thanks ilayapuyalvinodh_kumar, elsaen11 thanked for this post
    Likes elsaen11 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •