Results 1 to 10 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

Threaded View

  1. #11
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Rock Fort
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    நடிகர் திலகத்தோட அபிமானியா இருதுட்டு அவர் நடிப்புல கால் வாசியாவது நிருபிச்ச எந்த ஒரு நடிகரோட விசிரியா இல்ல இருக்கணும்? அதெப்படி திரு.சிவாஜி கணேசனுக்கு அப்புறம் விஜய் தான் மாதிரி சொல்டீங்க?!
    நண்பரே

    நான் சிவாஜியின் தீவிர ரசிகன் தான். என்னுடைய கல்லுரி நாட்களில் 1980 களில் திருச்சி மாரிஸ் தியேட்டரில் மாலை வேளைகளில் 6 மணி முதல் 8 மணி வரை ஒரு 20-25 பேர் கூடி பேசுவோம். அங்கேயே கமல், ரஜினி ரசிகர்கள் கூடி பேசுவார்கள். எல்லோரும் வெளியூர் கடித தொடர்பு வைத்திருப்போம். சிவாஜி ரஜினி கமல் ரசிகர்களிடையே அடிக்கடி மோதல் வருவதுண்டு பிறகு ஒன்றாக சேர்ந்து விடுவோம்.

    குஷி படம் ரிலீஸ் ஆனபோது விஜய்யின் வித்தியாசமான நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய ரசிகராக ஆனேன். திருமலை படத்திற்கு பிறகு விஜய்யின் உதவியாளர் ரவிராஜா அவர்கள் மூலமும் திருச்சி தலைவர் குடமுருட்டி கரிகாலன் மூலமும் விஜய் அவர்களிடமும் மிக நெருக்கமானேன். குறைந்தது 15 படங்களின் ஷூட்டிங் ல் விஜய் அவர்களை பார்த்திருக்கிறேன் (கடைசியாக பார்த்தது வேலாயுதம் பட ஷூட்டிங் திருமூர்த்தி மலை)

    mgr ஐ பிடித்தவர்கள் கமலை ரசிக்கும்போது சிவாஜியை பிடித்தவர்கள் விஜய் ஐ ரசிப்பது ஒன்றும் தவறில்லை - ரசிப்பதும் விரும்புவதும் அவரவர் மனதை பொறுத்த விஷயம்

    இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஜய்யின் நடனத்திற்கும் அவருடைய மாஸ்
    அக்ஷனுக்கும் அடிமைகளாக உள்ளனர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •